Lrc Player

எவனோ ஒருவன்

Swarnalatha
[05:56.02]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:09.11] எவனோ ஒருவன் வாசிக்கிறான்

[00:21.12] இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்

[00:29.41] தவம்போல் இருந்து யோசிக்கிறேன்

[00:33.41] அதைத் தவணை முறையில் நேசிக்கிறேன்

[01:01.86] எவனோ ஒருவன் வாசிக்கிறான்

[01:06.12] இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்

[01:09.88] எவனோ ஒருவன் வாசிக்கிறான்

[01:14.11] இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்

[01:18.11] தவம்போல் இருந்து யோசிக்கிறேன்

[01:21.89] அதைத் தவணை முறையில் நேசிக்கிறேன்

[01:26.42] கேட்டுக் கேட்டு நான் கிறங்குகிறேன்

[01:30.68] கேட்பதை அவனோ அறியவில்லை

[01:34.90] காட்டு மூங்கிலின் காதுக்குள்ளே

[01:38.64] அவன் ஊதும் ரகசியம் புரியவில்லை

[01:43.40] எவனோ ஒருவன் வாசிக்கிறான்

[01:47.37] இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்

[02:27.86] புல்லாங்குழலே! பூங்குழலே!

[02:31.62] நீயும் நானும் ஒரு ஜாதி

[02:40.15] புல்லாங்குழலே! பூங்குழலே!

[02:43.87] நீயும் நானும் ஒரு ஜாதி

[02:48.37] என் உள்ளே உறங்கும் ஏக்கத்திலே

[02:52.37] உனக்கும் எனக்கும் சரிபாதி

[02:56.11] கண்களை வருடும் தேனிசையில்

[03:00.11] என் காலம் கவலை மறந்திருப்பேன்

[03:04.61] இன்னிசை மட்டும் இல்லையென்றால் நான்

[03:09.17] என்றோ என்றோ இறந்திருப்பேன்!

[03:13.14] எவனோ ஒருவன் வாசிக்கிறான்

[03:17.13] இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்

[04:22.12] உறக்கம் இல்லா முன்னிரவில்

[04:26.12] என் உள்மனதில் ஒரு மாறுதலா

[04:34.62] உறக்கம் இல்லா முன்னிரவில்

[04:38.12] என் உள்மனதில் ஒரு மாறுதலா

[04:42.90] இரக்கம் இல்லா இரவுகளில்

[04:46.18] இது எவனோ அனுப்பும் ஆறுதலா

[04:51.17] எந்தன் சோகம் தீர்வதற்கு

[04:55.62] இதுபோல் மருந்து பிறிதில்லையே

[04:59.63] அந்தக் குழலை போல் அழுவதற்கு

[05:03.66] அத்தனை கண்கள் எனக்கில்லையே

[05:08.12] எவனோ ஒருவன் வாசிக்கிறான்

[05:11.72] இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்

[05:16.16] எவனோ ஒருவன் வாசிக்கிறான்

[05:20.63] இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்