Lrc Player

எனக்கொரு கெர்ள்

Karthik, Tippu
[05:03.18]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:00.70] இன்றே இன்றே வேணும்

[00:18.63] பால்போலே பதினாறில்

[00:22.36] எனக்கொரு கெர்ள் ஃபிரண்ட் வேணும்

[00:27.61] இன்று புதிதாக அவிழ்ந்த மலர் போல

[00:31.61] எனக்கொரு கெர்ள் ஃபிரண்ட் வேணும்

[00:36.35] இணைய தளத்தில் கணிணி களத்தில்

[00:40.64] மின் அஞ்சல் அரட்டைகள் அடிக்கணுமே

[00:45.38] வியர்வை வழிந்தால் மழையில் நனைந்தால்

[00:49.60] முகத்தை முகத்தால் துடைக்கணுமே

[00:55.64] எனக்கொரு கெர்ள் ஃபிரண்ட் வேணுமடா

[01:00.90] எனக்கொரு கெர்ள் ஃபிரண்ட் வேணுமடா

[01:04.87] கெர்ள் ஃபிரண்ட் தானே பாய்ஸின் பூஸ்ட் அல்லவா

[01:09.85] கெர்ள் ஃபிரண்ட் இல்லா வாழ்க்கை வேஸ்ட் அல்லவா

[01:14.10] கெர்ள் ஃபிரண்ட் வேணும் வேணும்

[01:16.37] (பால் போலே..)

[01:51.85] ஃபிரண்ட்ஸோட கவிதைகள் வாங்கி

[01:53.85] என்னோட கவிதைன்னு சொல்லி

[01:56.10] இதயத்தில் இடமொன்று பிடிக்கத்தான்

[02:00.85] ஓடதா சினிமாக்கு ஓடி

[02:02.61] சரியான கார்னர் சீட் தேடி

[02:04.87] பபுள் கம்மை இதழ் மாற்றி கொள்ளத்தான்

[02:09.11] செல் போன் பில் ஏற

[02:11.35] ஜோக்குகள் தினம் கடிக்க SMS அனுப்ப

[02:15.87] தேவை கெர்ள் ஃபிரண்ட் தான்

[02:18.60] காலார நடை போட

[02:43.10] எனக்கொரு கெர்ள் ஃபிரண்ட் வேணும்

[02:47.36] காலம் தெரியாமல் கடலை நான் போட

[02:51.62] எனக்கொரு கெர்ள் ஃபிரண்ட் வேணும்

[02:56.60] நிலவின் நகலாய் அறைக்குள் மழையாய்

[03:01.13] எலுமிச்சை மணமாய் இருக்கணுமே

[03:05.63] இன்னொரு நிழலாய் இரவல் உயிராய்

[03:09.85] இருபது விரலாய் இருக்கணுமே

[03:16.35] எனக்கொரு கெர்ள் ஃபிரண்ட் வேணுமடா

[03:20.60] எனக்கொரு கெர்ள் ஃபிரண்ட் வேணுமடா

[03:25.16] கெர்ள் ஃபிரண்ட் தானே பாய்ஸின் பூஸ்ட் அல்லவா

[03:29.61] கெர்ள் ஃபிரண்ட் இல்லா வாழ்க்கை வேஸ்ட் அல்லவா

[03:34.10] கெர்ள் ஃபிரண்ட் வேணும் வேணும்

[03:35.89] பைக் ஏறி ஊர் சுற்ற செல்ல

[03:56.17] ஆ ஊன்னா ட்ரீட் ஒன்று வைக்க

[03:58.44] முணுக்குன்னா க்ரீட்டிங்ஸ் கார்ட் கொடுக்கத்தான்

[04:03.63] ஹச்சென்றால் கர்சீப்பை நீட்ட

[04:05.10] இச்சென்றால் இடக்கண்ணம் காட்ட

[04:07.35] நச்சென்று தலை மீது கொட்டத்தான்...

[04:11.60] பார்த்தால் பல்ப் எறிய பார்பி டால் போல

[04:15.89] போனி டேயிலோடு தேவை கெர்ள் ஃபிரண்ட் தான்

[04:20.62] கெ கெ கெர்ள் ஃபிரண்ட் தானே பாய்ஸின் பூஸ்ட் அல்லவா

[04:25.18] கெர்ள் ஃபிரண்ட் இல்லா வாழ்க்கை வேஸ்ட் அல்லவா

[04:30.09] கெர்ள் ஃபிரண்ட் வேணும் வேணும்

[04:30.36] எனக்கொரு கெர்ள் ஃபிரண்ட் வேணுமடா

[04:33.86] எனக்கொரு கெர்ள் ஃபிரண்ட் வேணுமடா