எகிறி குதித்தேன்
[00:22.87] எகிறி குதித்தேன் வானம் இடித்தது
[00:25.57] பாதங்கள் இரண்டும் பறவையானது
[00:28.08] விரல்களின் காம்பில் பூக்கள் முளைத்தது
[00:30.82] புருவங்கள் இறங்கி மீசையானது
[00:33.82] அலே அலே அலே அலே
[00:39.32] அலே அலே அலே அலே
[00:41.35] அலே அலே அலே அலே
[00:43.59] அலே அலே அலே அலே
[00:49.84] ஹேய் ஆனந்தக்கண்ணீர் மொண்டு குளித்தேன்
[00:52.86] ஒவ்வொரு பற்களிலும் சிரித்தேன்
[00:55.82] கற்கண்டைத் தூக்கிக் கொண்டு நடந்தேன் ஒரு எறும்பாய்
[00:58.82] நான் தண்ணீரில் மெல்ல மெல்ல நடந்தேன் ஒரு இலையாய்
[01:06.58] (அலே அலே)
[01:18.06] காதல் சொன்ன கணமே
[01:20.34] அது கடவுளைக் கண்ட கணமே
[01:23.33] காற்றாய்ப் பறக்குது மனமே ஓ (2)
[01:40.10] (எகிறி குதித்தேன்)
[01:52.33] (அலே அலே)
[02:40.58] நரம்புகளில் மின்னல் நுழைகிறதே
[02:43.08] உடல் முழுதும் நிலா உதிக்கிறதே
[02:48.86] வெண்ணிலவை இவன் வருடியதும்
[02:51.57] விண்மீனாய் நான் சிதறிவிட்டேன்
[02:54.57] ஒரு விதை இதயத்தில் விழுந்தது
[02:56.89] அது தலை வரை கிளைகளாய் முளைக்கிறதே
[02:59.83] ஆலெ ஆலெ ஆலெ ஆலெ
[03:05.33] கலங்காத குளமென இருந்தவள்
[03:07.82] ஒரு தவளைதான் குதித்ததும் வற்றிவிட்டேன்
[03:10.58] (காதல் சொன்ன)
[03:33.10] (எகிறி குதித்தேன்)
[03:45.12] (அலே அலே)
[04:43.35] மணல்முழுதும் இன்று சர்க்கரையா
[04:45.82] கடல்முழுதும் இன்று குடிநீரா
[04:51.57] கரைமுழுதும் உந்தன் சுவடுகளா
[04:54.08] அலைமுழுதும் உந்தன் புன்னகையா
[04:57.36] காகிதம் என்மேல் பறந்ததும்
[04:59.82] அது கவிதைநூல் என மாறியதே
[05:02.33] ஆலெ ஆலெ ஆலெ ஆலெ
[05:07.83] வானவில் உரசியே பறந்ததும்
[05:10.83] இந்த காக்கையும் மயில் என மாறியதே
[05:13.83] (காதல் சொன்ன)
[05:34.32] (எகிறி குதித்தேன்)
[05:48.08] (அலே அலே)
