பூம் பூம் சிக்குகான்
[00:33.36] பூம் பூம் சிக்குகான்
[00:34.38] சிக்குகான் கான்
[00:35.35] பூம் பூம் ஹெய் ஹெய்
[00:37.10] பூம் பூம் சிக்குகான்
[00:38.14] சிக்குகான் கான் பூம் பூம்
[00:49.15] காதல் இது தான் அது தான்
[00:50.86] என்று கேட்குமா?
[00:53.41] காதல் இதயம் எதயும்
[00:54.90] எதிர்பார்க்குமா?
[01:05.85] முள்ளின் மீது காக்கை குஞ்சி
[01:09.10] தூங்க வில்லைய
[01:11.16] ஏய் குப்பை மேட்டில் ரொஜ செடி பூப்பதில்லைய?
[01:15.10] கொட்டாங்குசி கூறை போதும்
[01:17.18] நம் காதல் வாழும்
[01:19.38] தங்க பஷ்பம் தேவையில்லை தண்ணீரே போதும்
[01:22.61] காதல் இது தான் அது தான்
[01:24.85] என்று கேட்குமா?
[01:27.36] காதல் இதயம் எதயும்
[01:28.90] எதிர்பார்க்குமா?
[01:31.12] (பூம் பூம்...)
[02:12.17] காதல் நுழைந்தால்
[02:13.85] காய்லாங்கடையும் கொலர் வயலாகும்
[02:16.10] ஓட்டை உடைசல் காதல் நுழைந்தால்
[02:24.10] புல்லாங்குழல் ஆகும்
[02:27.85] மரம் இழைத சுருள் விரிந்து
[02:30.89] மலர் படுக்கை செய்வோம்
[02:35.64] முகம் உடந்த பொட்ட்ெஸ்க்குள்
[02:39.92] அகல் விளக்காய் வாழ்வோம்
[02:43.35] காதல் இது தான் அது தான்
[02:45.38] என்று கேட்குமா?
[02:47.37] காதல் இதயம் எதயும்
[02:49.13] எதிர்பார்க்குமா?
[03:16.12] பூம் பூம் சிக்...
[03:24.35] காளான் குடைகள்
[03:26.11] கட்டி தழுவும் அட்டை என வாழ்வோம்
[03:32.11] நூலாம்படயில் பூசி இரண்டாய்
[03:36.12] ஊஞ்சல் ஆடி வாழ்வோம்
[03:40.11] மழை குழைத சேற்றின் மேல்
[03:43.64] மண் புழுக்கள் நீ நான்
[03:47.90] அழுகிவிட்ட மாம்பழதில் இரு வண்டுகள் நாம் தான்
[03:55.36] காதல் இது தான் அது தான்
[03:57.11] என்று கேட்குமா?
[03:59.60] காதல் இதயம் எதயும்
[04:01.42] எதிர்பார்க்குமா?
[04:03.36] முள்ளின் மீது காக்கை குஞ்சி
[04:07.35] தூங்க வில்லைய
[04:09.10] ஏய் குப்பை மேட்டில் ரொஜ செடி பூப்பதில்லைய?
[04:13.10] கொட்டாங்குசி கூறை போதும்
[04:14.89] நம் காதல் வாழும்
[04:17.11] தங்க பஷ்பம் தேவையில்லை தண்ணீரே போதும்
[04:57.60] காதல் இது தான் அது தான்
[04:57.99] என்று கேட்குமா?
[04:57.99] காதல் இதயம் இதயம்
[04:58.36] எதிர்பார்க்குமா?
[04:59.15] (பூம் பூம்...)
