Lrc Player

கொசன்ன

Vijay Prakash, Suzanne D'Mello, Blaaze
[05:30.58]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:06.88] ஏன்... இதயம் உடைத்தாய் நோருங்கவே..

[00:17.85] என் மறு இதயம் தருவேன் நீ உடைக்கவே..

[00:50.84] Ho..

[00:53.88] Hosaanna... Hosaanna..

[01:02.37] Ho.... Ho.. Hosaanna... Hosaanna.. Ho...

[01:11.11] Ho....

[01:13.58] அந்த நேரம் அந்தி நேரம் கண் பார்த்து

[01:15.34] கந்தலாகி போன

[01:16.60] நேரம் ஏதோ ஆச்சே

[01:19.09] ஒ வானம் தீண்டி வந்தாச்சி அப்பாவின் திட்டு எல்லாம்

[01:21.84] காற்றோடு

[01:22.58] போயே போச்சே

[01:23.87] *Hosaanna* என் வாசல் தாண்டி போனாளே

[01:26.60] *Hosaanna*

[01:27.58] வேறொன்றும் செய்யாமலே

[01:29.83] நான் ஆடி போகிறேன் சுக்கு நூராகிறேன்,

[01:31.84] அவள் போன

[01:33.10] பின்பு எந்தன் நெஞ்சை தேடி போகிறேன்

[01:36.11] Ho... saanna...

[01:38.83] வாழ்வுக்கும்

[01:39.11] பக்கம் வந்தேன்

[01:40.83] Ho... saanna...

[01:43.59] சாவுக்கும் பக்கம் நின்றேன்

[01:46.87] Ho...

[01:48.08] saanna...

[01:49.61] ஏனென்றால் காதல் என்றேன்

[01:53.34] Ho... saanna...

[01:57.89] Everybody

[01:58.83] wanna know be like be like, I really wanna be here with you..

[02:03.11] Is

[02:03.83] that enough to say that we are made for each other is all that is

[02:07.08] *Hosaana* true

[02:08.58] Hosaanna .... be there when you are calling i will be

[02:10.89] there..

[02:11.36] Hosaanna..... be the life the whole life i share..

[02:14.14] i never

[02:14.58] wanna be the same..

[02:15.59] its time we re arrange i take a step,you take a

[02:18.09] step and me calling out to you...

[02:20.33] Helloooo... Hellooooo...

[02:24.61] Helloooo oooo

[02:30.84] Hosaanna

[02:32.58] Ho.. Hosaanna... Hosaanna..

[02:42.83] Ho....

[02:45.34] Ho.. Hosaanna... Hosaanna.. Ho... Ho....

[03:18.36] வண்ண வண்ண பட்டு

[03:20.13] பூச்சி பூ தேடி பூ தேடி

[03:21.87] அங்கும் இங்கும் அலைகின்றதே

[03:24.33] ஒ சொட்டு

[03:25.08] சொட்டாய் தொட்டு போக மேகம் ஒன்று மேகம் ஒன்று

[03:27.09] எங்கெங்கோ நகர்கின்றதே

[03:30.08] *Hosaanna*

[03:30.34] பட்டு பூச்சி வந்தாச்சா?

[03:32.34] *Hosaanna* மேகம் உன்னை தொட்டாச்சா?

[03:35.10] கிளிஞ்சலாகிறாய்

[03:36.35] நான் குழந்தை ஆகிறேன்,

[03:37.63] நான் உன்னை அள்ளி கையில் வைத்து பொத்தி

[03:40.64] கொள்ளுறேன்

[03:41.84] Helloooo... Hellooooo... Helloooo oooo

[03:52.13] *Hosaanna*

[03:55.35] என் மீது அன்பு கொள்ள

[03:59.37] *Hosaanna* என்னோடு சேர்ந்து செல்ல

[04:04.59] *Hosaanna*

[04:06.63] ம்ம் என்று சொல்லு போதும்...

[04:09.83] Ho.. Hosaanna..

[04:40.37] ஏன்..

[04:42.67] இதயம் உடைத்தாய் நொறுங்கவே

[04:51.84] என் மறு இதயம் தருவேன் நீ உடைக்கவே

[05:03.11] ஏன்..

[05:04.60] இதயம் உடைத்தாய் நொறுங்கவே

[05:14.13] என் மறு இதயம் தருவேன் நீ உடைக்கவே