ஓமனப்பெண்னே
[00:24.06] அஹாஹா ... அடடா ... பெண்ணே ...
[00:29.07] உன் அழகில்
[00:30.87] நான் கண்ணை சிமிட்டவும் மறந்தேன் (ஹே)
[00:34.32] ஆனால் .... கண்டேன் ....
[00:37.20] ஓர் ஆயிரம் கனவு !
[00:39.57] (ஹே) கரையும்..... என் ஆயிரம் இரவு !
[00:43.08] நீ தான் .... வந்தாய் ..... சென்றாய் ........
[00:50.62] என் விழிகள் இரண்டை
[00:52.12] திருடிக்கொண்டாய் .....................................
[00:54.08] ஓமனப்பெண்னே !!!!!
[00:56.60] ஓமனப்பெண்னே ! ஓமனப்பெண்னே ...........................
[01:13.87] உனை மறந்திட முடியாதே ! ஓமனப்பெண்னே ,,,,
[01:19.32] உயிர் தருவது சரிதானே .......
[01:27.33] நீ போகும் ....வழியில் ... நிழலாவேன் !
[01:33.83] காற்றில் ..... அசைகிறதுன் சேலை !
[01:39.56] விடிகிரதேன் காலை !
[01:42.56] உன் பேச்சு ...உன் பார்வை
[01:46.71] நகர்த்திடும் பகலை ...இரவை ..!
[01:55.37] பிரிந்தாலும் ...இணைந்தாலும் ...
[01:58.06] உயிர் கூட்டின் சரி பாதி உனதே !
[02:03.81] உன் இன்பம் .. உன் துன்பம் எனதே !
[02:07.32] என் முதலோடு முடிவானாய்
[02:10.06] (cho.) ஓமனப்பென்னே ...............
[02:29.81] மரகதத் தொட்டிலில் மலையாளிகள்
[02:40.82] தாராட்டும் பெண்ணழகே !
[02:45.82] மாதங்கத் தோப்புகளில் ...
[02:48.56] பூங்குயில்கள் இனச் சேர்ன ....
[02:51.56] புல்லாங்குழல் ஊதுகையான ..
[02:53.86] நின் அழகே .... நின் அழகே !!!!!!!!!!!!!!!!
[02:59.56] தள்ளிப்போனால் ........தேய்ப்பிறை !
[03:03.84] ஆகாய வெண்ணிலாவே ...!
[03:06.56] அங்கேயே நின்றிடாதே ,...............
[03:09.16] நீ வேண்டும் .... அருகே ...!
[03:14.11] ஒரு பார்வை .... சிறு பார்வை ,,,,,
[03:16.83] உதிர்த்தால் ... உதிர்த்தால் ........
[03:19.56] பிழைப்பேன் ... பிழைப்பேன் ....
[03:22.60] பொடியேன் ............................
