Lrc Player

மன்னிப்பாயா

A. R. Rahman, Shreya Ghoshal
[06:56.37]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:02.62] கடலினில் மீனாக இருந்தவள் நான்

[00:09.84] உனக்கென கரை தாண்டி வந்தவள் தான்

[00:16.36] துடித்திருந்தேன் தரையினிலே

[00:22.83] திரும்பிவிட்டேன் என் கடலிடமே…

[00:45.40] ஒரு நாள் சிரித்தேன்

[00:47.59] மறு நாள் வெறுத்தேன்

[00:50.86] உனை நான் கொல்லாமல்

[00:53.08] கொன்று புதைத்தேனே

[00:54.85] மன்னிப்பாயா மன்னிப்பாயா

[01:00.62] மன்னிப்பாயா…

[01:09.83] ஒரு நாள் சிரித்தேன்

[01:12.11] மறு நாள் வெறுத்தேன்

[01:15.11] உனை நான் கொல்லாமல்

[01:17.66] கொன்று புதைத்தேனே

[01:19.59] மன்னிப்பாயா மன்னிப்பாயா

[01:25.33] மன்னிப்பாயா மன்னிப்பாயா

[01:31.89] கனவே தடுமாறி நடந்தேன்

[01:33.83] நூலில் ஆடும் மழையாகிப் போனேன்

[01:36.35] உன்னால்தான் கலைஞனாய் ஆனேனே…

[01:41.35] தொலை தூரத்தில் வெளிச்சம் நீ

[01:46.63] உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே…

[01:52.90] மேலும் மேலும் உருகி உருகி

[01:58.59] உனை எண்ணி ஏங்கும்

[02:01.11] இதயத்தை என்ன செய்வேன்?

[02:06.08] ஓஹோ உனை எண்ணி ஏங்கும்

[02:09.08] இதயத்தை என்ன செய்வேன்?

[02:40.09] ஓடும் நீரில் ஓர் அலைதான் நான்

[02:50.85] உள்ளே உள்ள ஈரம் நீதான்

[03:01.36] வரம் கிடைத்தும் நான் தவர விட்டேன்

[03:05.89] மன்னிப்பாயா அன்பே

[03:12.09] காற்றிலே ஆடும் காகிதம் நான்

[03:17.36] நீதான் என்னை கடிதம் ஆக்கினாய்…

[03:22.88] அன்பில் தொடங்கி அன்போடு முடிக்கிறேன்

[03:28.34] என் கலங்கரை விளக்கமே…

[03:34.12] ஒரு நாள் சிரித்தேன்

[03:36.33] மறு நாள் வெறுத்தேன்

[03:39.84] உனை நான் கொல்லாமல்

[03:41.86] கொன்று புதைத்தேனே

[03:43.35] மன்னிப்பாயா மன்னிப்பாயா

[03:49.84] மன்னிப்பாயா மன்னிப்பாயா

[03:52.58] மன்னிப்பாயா

[03:57.84] அன்பிற்க்கும் உண்டோ (உண்டோ) அடைக்கும் தாழ்

[04:08.84] அன்பிற்க்கும் உண்டோ அடைக்கும் தாழ்

[04:14.35] ஆர்வலர் புண்கண்ணீர் பூசல் தரும்

[04:19.35] அன்பிலார் எல்லாம் தமக்குரியர்

[04:25.09] அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு

[04:30.59] புலம்பல் எனச் சென்றேன்

[04:33.33] புல்லினேன் நெஞ்சம் கலத்தல் உருவது கண்டேன்

[04:42.34] ஏன் என் வாழ்வில் வந்தாய் கண்ணா நீ

[04:53.14] போவாயோ காணல் நீர் போலே தோன்றி

[05:04.35] அனைவரும் உறங்கிடும் இரவெனும் நேரம்

[05:09.62] எனக்கது தலையணை நனைத்திடும் நேரம்

[05:15.10] ஒரு நாள் சிரித்தேன்

[05:17.34] மறு நாள் வெறுத்தேன்

[05:20.59] உனை நான் கொல்லாமல்

[05:22.58] கொன்று புதைத்தேனே

[05:24.34] மன்னிப்பாயா மன்னிப்பாயா

[05:30.09] மன்னிப்பாயா மன்னிப்பாயா

[05:34.15] கனவே தடுமாறி நடந்தேன்

[05:36.59] நூலில் ஆடும் மழையாகிப் போனேன்

[05:39.34] உன்னால்தான் கலைஞனாய் ஆனேனே…

[05:44.15] தொலை தூரத்தில் வெளிச்சம் நீ

[05:49.09] உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே…

[05:55.84] மேலும் மேலும் உருகி உருகி

[06:01.09] உனை எண்ணி ஏங்கும்

[06:04.33] இதயத்தை என்ன செய்வேன்?

[06:09.60] மேலும் மேலும் உருகி உருகி

[06:15.14] உனை எண்ணி ஏங்கும்

[06:17.37] இதயத்தை என்ன செய்வேன்?

[06:22.59] ஓஹோ உனை எண்ணி ஏங்கும்

[06:26.08] இதயத்தை என்ன செய்வேன்?