அன்பில் அவன்
[00:22.84] அன்பில் அவன் சேர்த்த இதை
[00:26.38] மனிதரே வெறுக்காதீர்கள்
[00:30.35] வேண்டும் என இணைந்த இதை
[00:33.85] வீணாக மிதிக்காதீர்கள்
[00:38.09] உயிரே உன்னை உன்னை எந்தன்
[00:40.89] வாழ்க்கை துணையாக
[00:42.60] ஏற்கின்றேன் ஏற்கின்றேன்
[00:45.14] இனிமேல் புயல் வெயில் மழை
[00:47.87] பாலை சோலை இவை
[00:49.59] ஒன்றாக கடப்போமே
[00:52.34] உன்னை தாண்டி எதையும்
[00:56.09] என்னால் யோசனை செய்ய
[00:59.84] முடியாதே முடியாதே
[01:03.35] நீ வானவில்லாக
[01:04.60] அவள் வண்ணம் ஏழாக
[01:06.60] அந்த வானம் வீடாக
[01:08.13] மாறாதோ மாறாதோ
[01:10.59] ஒரு ஜோடி போட்டுத்தான்
[01:12.58] நீங்கள் போனாலே
[01:14.34] கண் பட்டுக் காய்ச்சல்தான்
[01:16.13] வாராதோ வாராதோ
[01:17.89] நீளும் இரவில் ஒரு பகலும்
[02:21.39] நீண்ட பகலில் சிறு இரவும்
[02:25.14] கண்டு கொள்ளும் கலை அறிந்தோம்
[02:28.58] என்று எங்கு அதை பயின்றோம்
[02:31.64] பூம் வானம் காற்று
[02:35.09] தீயை நீராய் மாற்று
[02:39.09] புதிதாய் கொண்டு வந்து நீட்டு
[03:53.65] காதல் எல்லாம் நுழையும் இடம்
[03:56.64] கல்யாணம் தானே
[04:00.63] இன்று தொடங்கும் இந்த காதல்
[04:04.10] முடிவில்லா வானே
