மறு வார்த்தை பேசாதே
[00:35.62] மறுவார்த்தை பேசாதே
[00:38.86] மடி மீது நீ தூங்கிடு
[00:42.61] இமை போல நான் காக்க
[00:46.35] கணவாய் நீ மாறிடு
[00:50.36] மயில் தோகை போலே
[00:52.85] விறல் உன்னை வருடும்
[00:57.61] மனப்பாடமாய்
[01:00.60] உரையாடல் நிகழும்
[01:05.39] விழி நீரும் வீணாக
[01:09.09] இமைத்தாண்ட கூடாதென
[01:12.85] துளியாக நான் சேர்த்தேன்
[01:16.60] கடலாக கண்ணானதே
[01:20.35] மறந்தாலும் நான் உன்னை
[01:23.85] நினைக்காத நாளில்லையே
[01:27.84] பிரிந்தாலும் என் அன்பு
[01:31.59] ஒருபோதும் பொய்யில்லையே
[01:54.09] விடியாத காலைகள்
[01:57.86] முடியாத மாலைகளில்
[02:01.60] வடியாத வேர்வை துளிகள்
[02:09.34] பிரியாத போர்வை நொடிகள்
[02:15.60] மணி காட்டும் கடிகாரம்
[02:19.35] தரும் வாடை அறிந்தோம்
[02:23.09] உடைமாற்றும் இடைவேளை
[02:26.85] அதன் பின்பே உணர்ந்தோம்
[02:30.61] மறவாதே மனம்
[02:34.12] மடிந்தாலும் வரும்
[02:38.35] முதல் நீ
[02:41.85] முடிவும் நீ
[02:45.61] அலர் நீ
[02:49.35] அகிலம் நீ
[03:16.64] தொலைதூரம் சென்றாலும்
[03:20.12] தொடு வானம் என்றாலும், நீ
[03:24.14] விழியோரம் தானே மறைந்தாய்
[03:31.59] உயிரோடு முன்பே கலந்தாய்
[03:37.85] இதழ் எனும் மலர் கொண்டு
[03:41.85] கடிதங்கள் வரைந்தாய்
[03:45.62] பதில் நானும் தருமுன்பே
[03:49.34] கனவாகி கலைந்தாய்
[03:53.11] பிடிவாதம் பிடி
[03:56.60] சினம் தீரும் அடி
[04:00.60] இழந்தோம் எழில்கோலம்
[04:07.85] இனிமேல் மழைக்காலம்
[04:20.35] மறுவார்த்தை பேசாதே
[04:23.87] மடி மீது நீ தூங்கிடு
[04:27.61] இமை போல நான் காக்க
[04:31.60] கணவாய் நீ மாறிடு
[04:35.10] மயில் தோகை போலே
[04:38.09] விறல் உன்னை வருடும்
[04:42.86] மனப்பாடமாய்
[04:45.84] உரையாடல் நிகழும்
[04:50.10] விழி நீரும் வீணாக
[04:53.85] இமைத்தாண்ட கூடாதென
[04:57.35] துளியாக நான் சேர்த்தேன்
[05:01.59] கடலாக கண்ணானதே
[05:04.89] மறந்தாலும் நான் உன்னை
[05:08.60] நினைக்காத நாளில்லையே
[05:12.60] பிரிந்தாலும் என் அன்பு
[05:16.10] ஒருபோதும் பொய்யில்லையே
[05:43.35] மறுவார்த்தை பேசாதே
[05:46.35] மடி மீது நீ தூங்கிடு
