Lrc Player

Ezhumbi Vaa

Unknown artist
[03:22.86]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:20.36] உன் நாட்கள் எல்லாம் வீணானதா

[00:25.23] முயற்சி எல்லாம் பாழானதா

[00:30.02] ஒன்றுக்கும் உதவாகாதவனென்று

[00:35.13] உன் நம்பிக்கையை இழந்திட்டாயா

[00:39.23] போராட பெலன் இல்லை என்றாலும்

[00:43.84] விட்டு விடு என்று உலகம் சொன்னாலும்

[00:48.84] முடியாதென்று பட்டம் அளித்தாலும்

[00:53.36] முடியும் என்று இயேசு சொல்கிறார்

[00:58.71] எழும்பி வா நீ விட்டுக்கொடுக்காமல்

[01:01.12] எழும்பி வா நீ

[01:02.73] மேலே பறந்திட எழும்பி வா நீ

[01:05.19] வாழ்க்கை ஜெயித்திட எழும்பி வா

[01:06.46] நீ எழும்பி வா நீ

[01:08.17] எழும்பி வா நீ விட்டுக்கொடுக்காமல்

[01:10.71] எழும்பி வா நீ

[01:12.12] மேலே பறந்திட எழும்பி வா நீ

[01:14.57] வாழ்க்கை ஜெயித்திட எழும்பி வா

[01:16.59] நீ எழும்பி வா நீ

[01:36.94] மனதின் மனதின் ஏக்கங்கள் எல்லாம்

[01:42.08] உனக்காய் உனக்காய் நிறைவேற்றி முடிப்பார்

[01:46.60] கனவில் இல்லா மேலான வாழ்வை

[01:51.36] பூமியில் வாழ உதவி செய்வார்

[01:56.14] காத்திருந்த காலம் முடிந்தது

[02:00.98] காரியங்கள் மாறப் போகுது

[02:05.63] ஆச்சர்யங்கள் கதவ தட்டுது

[02:10.71] ஆட்சி செய்யும் நேரம் வந்தது

[02:15.03] எழும்பி வா நீ எழும்பி வா நீ

[02:20.36] எழும்பி வா நீ எழும்பி வா

[02:23.51] நீ எழும்பி வா நீ

[02:25.14] எழும்பி வா நீ விட்டுக்கொடுக்காமல்

[02:27.27] எழும்பி வா நீ

[02:29.10] மேலே பறந்திட எழும்பி வா நீ

[02:30.96] வாழ்க்கை ஜெயித்திட எழும்பி வா

[02:32.87] நீ எழும்பி வா நீ

[02:53.47] எழும்பி வா நீ…

[02:54.80] அச்சத்தை எதிர்கொண்டு

[02:56.13] அலைகள் போல் மேலே உயர எழும்பிடு

[02:58.80] எழும்பி வா நீ….

[03:00.13] போனதை மறந்திடு புதிய வழி நோக்கி

[03:02.27] தொடர்ந்து ஓடிடு

[03:03.40] எழும்பி வா நீ…

[03:04.98] சோகத்தை தள்ளிவிட்டு எதிரி முன்

[03:06.89] நீ வாழ்ந்து காட்டிடு

[03:07.92] எழும்பி வா நீ…

[03:09.84] சந்தேகத்தை விடு உன்னால் முடியும்

[03:11.63] என்று நம்பிடு…