Venmegam-Pennaga
[00:21.21] OVERVIEW
[00:21.96] LYRICS
[00:21.96] LISTEN
[00:22.22] PEOPLE ALSO SEARCH FOR
[00:22.46] Lyrics
[00:22.71] வெண்மேகம் பெண்ணாக உருவானதோ
[00:24.21] என் நேரம் எனைப் பார்த்து விளையாடுதோ
[00:28.46] உன்னாலே பல ஞாபகம்
[00:31.46] என் முன்னே வந்தாடுதே...
[00:35.70] ஒரு நெஞ்சம் திண்டாடுதே...
[00:41.44] வார்த்தை ஒரு வார்த்தை சொன்னால் என்ன?
[00:45.45] பார்வை ஒரு பார்வை பார்த்தால் என்ன?
[00:49.19] உன்னாலே பல ஞாபகம்
[00:52.20] என் முன்னே வந்தாடுதே...
[00:56.45] ஒரு நெஞ்சம் திண்டாடுதே...
[01:02.20] வெண்மேகம்...
[01:46.94] மஞ்சள் வெயில் நீ.
[01:47.94] மின்னல் ஒளி நீ.
[01:49.45] உன்னைக் கண்டவரை
[01:50.93] கண் கலங்க நிற்க வைக்கும் தீ...
[01:54.21] பெண்ணே என்னடி. உண்மை சொல்லடி.
[01:57.70] ஒரு புன்னகையில் பெண்ணினமே கோபபட்டதென்னடி...
[02:02.69] தேவதை வாழ்வது வீடில்லை கோயில்
[02:06.70] கடவுளின் கால் தடம் பார்க்கிறேன்
[02:10.95] ஒன்றா. இரண்டா. உன் அழகை பாட
[02:15.21] கண் மூடி ஒரு ஓரம் நான் சாய்கிறேன்
[02:19.45] கண்ணீரில் ஆனந்தம் நான் காண்கிறேன்
[02:23.70] உன்னாலே பல ஞாபகம்
[02:25.95] என் முன்னே வந்தாடுதே...
[02:30.44] ஒரு நெஞ்சம் திண்டாடுதே...
[03:30.20] எங்கள் மனதை கொள்ளை அடித்தாய்
[03:33.68] இந்த தந்திரமும் மந்திரமும்
[03:36.46] எங்கு சென்று படித்தாய்?
[03:38.45] விழி அசைவில் வலை விரித்தாய்
[03:42.20] உன்னை பல்லக்கினில்
[03:43.96] தூக்கி செல்ல கட்டலைகள் விதித்தாய்
[03:47.20] உன் விரல் பிடித்திடும்
[03:49.46] வரம் ஒன்று கிடைக்க...
[03:51.46] உயிருடன் வாழ்கிறேன் நானடி
[03:55.21] என் காதலும் என்னாகுமோ...
[03:59.45] உன் பாதத்தில் மண்ணாகுமோ...
[04:14.70] வெண்மேகம்...
