Lrc Player

Visiri

Sid Sriram,Samasya Tripati
[05:11.17]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:58.86] எதுவரை போகலாம் என்று நீ சொல்ல வேண்டும் என்றுதான்

[01:03.82] விடாமல் கேட்கிறேன்

[01:07.05] தேன் முத்தங்கள் மட்டுமே போதுமென்று சொல்வதால்

[01:12.39] தொடாமல் போகிறேன்

[01:15.05] ♪

[01:15.63] யார் யாரோ கனாக்களில்

[01:18.84] நாளும் நீ சென்று உலாவுகின்றவள்

[01:23.57] நீ காணும் கனாக்களில் வரும்

[01:28.06] ஓர் ஆணென்றால் நான்தான் எந்நாளிலும்

[01:32.07] ♪

[01:33.05] பூங்காற்றே நீ வீசாதே ஒஹோஓஒ

[01:40.84] பூங்காற்றே நீ வீசாதே நான் தான் இங்கே விசிறி

[01:43.08] ♪

[02:05.83] என் வீட்டில் நீ நிற்கின்றாய்

[02:09.61] அதை நம்பாமல் என்னை நான் கில்லி கொண்டேன்

[02:14.58] தோட்டத்தில் நீ நிற்கின்றாய்

[02:17.84] உன்னை பூவென்று எண்ணி கொய்ய சென்றேன்

[02:22.10] ♪

[02:22.10] புகழ் பூமாலைகள் தேன் சோலைகள்

[02:26.59] நான் கண்டேன் ஏன் உன் பின் வந்தேன்

[02:30.33] பெரும் காசோலைகள் பொன் ஆலைகள்

[02:34.62] வேண்டாமே நீ வேண்டும் என்றேன் உயிரே…

[02:41.58] ♪

[02:56.37] நேற்றோடு என் வேகங்கள்

[02:59.37] சிறு தீயாக மாறி தூங்க கண்டேன்

[03:04.58] காற்றோடு என் கோபங்கள்

[03:08.08] ஒரு தூசாக மாறி போக கண்டேன்

[03:12.08] ♪

[03:12.43] உன்னை பார்க்காத நாள் பேசாத நாள்

[03:16.33] என் வாழ்வில் வீண் ஆகின்ற நாள்

[03:20.58] தினம் நீ வந்ததால் தோல் தந்ததால்

[03:25.34] ஆனேன் நான் ஆனந்த பெண் பால், உயிரே…

[03:28.87] ♪

[03:29.41] எதுவரை போகலாம் என்று நீ சொல்ல வேண்டும் என்றுதான்

[03:42.61] விடாமல் கேட்கிறேன்

[03:45.83] தேன் முத்தங்கள் மட்டுமே போதுமென்று சொல்வதால்

[03:50.58] தொடாமல் போகிறேன்

[03:54.58] ♪

[03:55.33] உன் போன்ற இளைஞயனை

[03:58.11] மனம் ஏற்காமல் மறுப்பதே பிழை

[04:02.37] கண்டேன் உன் அலாதி தூய்மையை

[04:06.89] என் கண் பார்த்து பேசும் பேராண்மையை

[04:10.36] ♪

[04:11.07] பூங்காற்றே நீ வீசாதே ஒஹோஓஒ