Neenga Mudiyumaa
[00:05.45] நீங்க முடியுமா
[00:08.48] நினைவு தூங்குமா
[00:16.97] நீங்க முடியுமா
[00:19.71] நினைவு தூங்குமா
[00:22.22] காலம் மாறுமா
[00:25.23] காயம் மாறுமா
[00:27.96] வானம் பிரிந்த மேகமா
[00:30.21] வாழ்வில் உனக்கு சோகமா
[00:33.22] காதல் போயின் காதல் சாகுமா
[00:38.97] காற்றாகவே நேற்றாகவே நீ போனதேன்
[00:47.46] உயிர் போகும் நாள் வரை
[00:50.23] உன்னை தேடுவேன்
[00:52.95] உனை மீண்டும் பார்த்தப்பின்
[00:55.73] கண் மூடுவேன்
[00:58.94] நீங்க முடியுமா
[01:01.74] நினைவு தூங்குமா
[01:31.71] தேவன் ஈன்ற ஜீவனாக
[01:34.72] உன்னை பார்க்கிறேன்
[01:39.96] மீண்டும் உன்னை வேண்டுமென்று
[01:42.46] தானம் கேட்கிறேன்
[01:47.96] நீ கண்கள் தேடும் வழியோ
[01:50.71] என் கருணை கொண்ட மழையோ
[01:53.74] நீ மழலை பேசும் மொழியோ
[01:56.47] என் மனதை நெய்த இழையோ
[01:59.48] வீசும் தென்றல் என்னை விட்டு
[02:02.46] விலகி போகுமோ
[02:05.73] போன தென்றால் என்று எந்தன்
[02:08.73] சுவாசம் ஆகுமோ
[02:10.71] இரு விழியிலே ஒரு கனவென
[02:13.50] உன்னை தொடருவேன்...
[02:19.46] நீங்க முடியுமா
[02:21.99] நினைவு தூங்குமா
[02:24.96] காலம் மாறுமா
[02:27.72] காயம் மாறுமா
[03:05.46] மூன்று காலில் காதல் தேடி
[03:07.25] நடந்து போகிறேன்
[03:12.71] இரண்டு இரவு இருந்த போதும்
[03:15.48] நிலவை கேட்கிறேன்
[03:20.98] நீ கடந்து போன திசையோ
[03:23.47] நான் கேட்க மறந்த இசையோ
[03:26.48] நீ தெய்வம் தேடும் சிலையோ
[03:28.97] உன்னை மீட்க என்ன விலையோ
[03:32.24] இன்று இல்லை நீ எனக்கு
[03:34.97] உடைந்து போகிறேன்
[03:37.98] மீண்டு வாழ நாளை உண்டு
[03:40.72] மீட்க வருகிறேன்
[03:43.21] ஒரு தனிமையும்
[03:44.74] ஒரு தனிமையும்
[03:46.20] இனி இனையுமே
[03:52.19] நீங்க முடியுமா
[03:54.75] நினைவு தூங்குமா
[03:57.44] காலம் மாறுமா
[04:00.50] காயம் மாறுமா
[04:03.24] வானம் பிரிந்த மேகமா
[04:06.20] வாழ்வில் உனக்கு சோகமா
[04:08.97] காதல் போயின் காதல் சாகுமா
[04:14.21] காற்றாகவே நேற்றாகவே நீ போனதேன்
[04:22.97] உயிர் போகும் நாள் வரை
[04:25.71] உன்னை தேடுவேன்
[04:28.48] உனை மீண்டும் பார்த்தப்பின்
[04:31.21] கண் மூடுவேன்
[04:34.21] நீங்க முடியுமா
[04:36.96] நினைவு தூங்குமா
