Lrc Player

Unna Nenachu

SidSriram
[04:36.98]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:20.38] உன்ன நெனச்சு நெனச்சு உருகி போனேன் மெழுகா

[00:28.63] நெஞ்ச ஒதைச்சு ஒதைச்சு பறந்து போனா அழகா

[00:36.92] உன்ன நெனச்சு நெனச்சு உருகி போனேன் மெழுகா

[00:42.64] நெஞ்ச ஒதைச்சு ஒதைச்சு பறந்து போனா அழகா

[00:52.61] உன்ன நெனச்சு நெனச்சு உருகி போனேன் மெழுகா

[00:59.64] நெஞ்ச ஒதைச்சு ஒதைச்சு பறந்து போனா அழகா

[01:04.63] யாரோ அவளோ

[01:06.88] எனை தீண்டும் காற்றின் விரலோ

[01:09.63] யாரோ அவளோ

[01:11.90] தாலாட்டும் தாயின் குரலோ

[01:15.87] உன்ன நெனச்சு நெனச்சு

[01:18.66] உருகி போனேன் மெழுகா

[01:21.66] நெஞ்ச ஒதைச்சு ஒதைச்சு

[01:27.11] பறந்து போனா அழகா

[01:46.88] வாசம் ஓசை

[01:48.63] இவைதானே எந்தன் உறவே... ஓ

[01:52.39] உலகில் நீண்ட

[01:56.66] இரவென்றால் எந்தன் இரவே

[02:00.88] கண்ணே உன்னால் என்னை கண்டேன்

[02:06.17] கண்ணை மூடி காதல் கொண்டேன்

[02:11.87] பார்வை போனாலும் பாதை நீதானே

[02:17.38] காதல் தவிர உன்னிடம் சொல்ல எதுவும் இல்லை

[02:23.14] உன்ன நெனச்சு நெனச்சு

[02:25.65] உருகி போனேன் மெழுகா

[02:31.37] நெஞ்ச ஒதைச்சு ஒதைச்சு

[02:34.13] பறந்து போனா அழகா

[03:11.99] ஏழு வண்ணம்

[03:13.96] அறியாத ஏழை இவனோ

[03:20.48] உள்ளம் திறந்து

[03:21.72] பேசாத ஊமை இவனோ

[03:25.98] காதில் கேட்ட வேதம் நீயே

[03:31.48] தெய்வம் தந்த தீபம் நீயே

[03:36.97] கையில் நான் ஏந்தும்

[03:39.46] காதல் நீதானே

[03:42.47] நீயில்லாமல் கண்ணீருக்குள்

[03:45.22] மூழ்கிப்போவேன்

[03:48.23] உன்ன நெனச்சு நெனச்சு

[03:51.00] உருகி போனேன் மெழுகா

[03:56.47] நெஞ்ச ஒதைச்சு ஒதைச்சு

[03:59.22] பறந்து போனா அழகா

[04:04.97] யாரோ அவளோ

[04:06.76] எனை தீண்டும் காற்றின் விரலோ

[04:10.47] யாரோ அவளோ

[04:12.21] தாலாட்டும் தாயின் குரலோ

[04:15.99] உன்ன நெனச்சு நெனச்சு

[04:18.72] உருகி போனேன் மெழுகா

[04:22.22] நெஞ்ச ஒதைச்சு ஒதைச்சு

[04:27.25] பறந்து போனா அழகா