Lrc Player
Adi_Meethu_Adi_Vaithu-5StarMusiQ.Com
Unknown artist
[00:54.26]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.
[00:00.22] அடி மீது அடி வைத்து
[00:02.70] அழகான நடை வைத்து
[00:05.70] விளையாட ஓடி வா முருகா
[00:10.94] என்னோடு சேர வா முருகா
[00:15.72] உன்னோடு சாய்ந்தாட உடலிங்கு தள்ளாட
[00:20.94] உயிர் மெல்ல ஏங்குதே குமரா
[00:26.20] உனைக் காணும் ஆசைதான் குறைவா ?
[00:31.45] கண்ணோடு ஒளியில்லை வழிகாட்ட வாவா
[00:36.21] என்மூச்சும் எனதில்லை உனக்காக தேவா
[00:41.95] விரைவாய் வருவாய் அழகா
[00:47.19] விளையாட ஓடி வா முருகா
