Lrc Player

Osaka-Osaka

Unknown artist
[06:08.17]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:01.27] 💚தேனீ காத்து... தெளிச்சாளோ💚

[01:01.78] ❤️தேனீ காத்தோட தேன தெளிச்சாலே❤️

[01:05.52] 💙தேளாக என் நெஞ்ச கொட்டிபுட்டா💙

[01:09.53] 🖤தேங்கா நாராக நெஞ்ச உரிச்சாளே🖤

[01:14.02] 💜உள்ளார என்னான்னு காட்டிப்புட்டா💜

[01:18.51] 💚யகன மொகனா பாக்காம💚

[01:22.77] ❤️கவித பாடி கெடக்கேனே❤️

[01:27.52] 💙தெற்கா மேற்கா கேக்காம💙

[01:31.79] 🖤ரெக்க கட்டி பறந்தேனே🖤

[01:36.26] 💜ஒசக்கா சேத்த ஒசக்கா போயி💜

[01:41.28] 💚மெதகத்தான் வானேத்தி விட்டுபுட்டா💚

[01:45.52] ❤️ஒசக்கா சேத்த ஒசக்கா பாவி❤️

[01:50.29] 💙இதயத்த காத்தாடி ஆக்கிபுட்டா💙

[02:30.27] 🖤ஹே ஏசீ ரோசா தூசி ரோட்டில்🖤

[02:35.26] 💜வீசி கைவீசி பேசி வந்தா💜

[02:39.30] 💚தேம்சு தண்ணி பாத மீனு💚

[02:43.78] ❤️வைக ஆத்தோட நீந்த வந்தா❤️

[02:48.27] 💙இந்த வயகாட்டு மத்தியில💙

[02:57.02] 🖤இந்த வயக்காட்டு மத்தியில🖤

[02:59.76] 💜முயலொன்னா துள்ளிகிட்டு💜

[03:02.02] 💚புயல் ஒன்ன நெஞ்சில் நட்டு💚

[03:04.52] ❤️ஏன் போனாளோ❤️

[03:07.02] 💙யகன மோகன பாக்காம💙

[03:11.03] 🖤கவித பாடி கெடக்கேனே🖤

[03:15.28] 💜தெற்கா மேற்கா கேக்காம💜

[03:19.77] 💚ரெக்க கட்டி பறந்தேனே...💚

[03:24.53] ❤️ஒசக்கா சேத்த ஒசக்கா போயி❤️

[03:29.04] 💙மெதகத்தான் வானேத்தி விட்டுபுட்டா💙

[03:33.27] 🖤ஒசக்கா சேத்த ஒசக்கா பாவி🖤

[03:38.02] 💜இதயத்த காத்தாடி ஆக்கிபுட்டா💜

[04:09.27] 💚ஹே ... கண் தெரந்தாலும் கலையவில்ல💚

[04:14.02] ❤️கனவா நனவானு புரியவில்ல❤️

[04:18.77] 💙பூவின் மடிமேல தூங்கும் வண்டா💙

[04:23.02] 🖤நானும் மாறிட்டா கவல இல்ல🖤

[04:27.76] 💜என் கண் பார்க்கும் தூரம் வர 💜💚.ஹோ💚

[04:36.51] ❤️என் கண் பார்க்கும் தூரம் வர❤️

[04:39.02] 💙பச்ச புல் விரிச்சா தர💙

[04:41.52] 🖤அது மேல ராணியப் போல🖤

[04:44.02] 💜நான் போனேனே💜

[04:46.51] 💚தேனீ காத்தோட தேன தெளிச்சாலே💚

[04:50.27] ❤️தேளாக என் நெஞ்ச கொட்டிபுட்டா❤️

[04:54.26] 💙தேங்கா நாராக நெஞ்ச உரிச்சாளே💙

[04:58.77] 🖤உள்ளார என்னான்னு காட்டிப்புட்டா🖤

[05:03.53] 💜யகன மொகனா பாக்காம💜

[05:08.04] 💚கவித பாடி கெடக்கேனே💚

[05:12.53] ❤️தெற்கா மேற்கா கேக்காம❤️

[05:17.03] 💙ரெக்க கட்டி பறந்தேனே💙

[05:21.77] 🖤ஒசக்கா சேத்த ஒசக்கா போயி🖤

[05:26.27] 💜மெதகத்தான் வானேத்தி விட்டுபுட்டா💜

[05:30.53] 💚ஒசக்கா சேத்த ஒசக்கா பாவி💚

[05:34.78] 🖤இதயத்த காத்தாடி ஆக்கிபுட்டா🖤