Oru-Naal-MassTamilan.com
[00:06.42] ஒரு நா ஒரு பொழுது
[00:09.42] ஒன் மூஞ்ச காங்காம
[00:14.92] என் உசுரு அல்லாடுதே
[00:23.17] ஒரு நா ஒரு பொழுது
[00:28.66] ஒன் மூஞ்ச காங்காம
[00:31.41] என் உசுரு அல்லாடுதே
[00:34.42] மறு நா வரும் வரைக்கும்
[00:37.17] பசி தூக்கம் கொள்ளாம
[00:39.91] மனசு மல்லாடுதே
[00:45.42] காவிரி நதியும்
[00:49.16] ரெண்டாகக் கூடும்
[00:50.66] கொள்ளிடம் வந்து
[00:54.41] ஒண்னாகச் சேரும்
[00:56.67] காலத்தின் கணக்கு
[00:58.92] யார் காணக் கூடும்
[01:02.17] ஒரு நா ஒரு பொழுது
[01:05.66] ஒன் மூஞ்ச காங்காம
[01:07.92] என் உசுரு அல்லாடுதே
[01:13.16] மறு நா வரும் வரைக்கும்
[01:15.92] பசி தூக்கம் கொள்ளாம
[01:18.67] மனசு மல்லாடுதே
[01:41.17] நீண்ட முடி கொஞ்சம்
[01:43.66] நிறம் மாறிப் போச்சு
[01:46.41] சங்கு குழியோடு கொரல்
[01:50.42] மாறிப் போச்சு
[01:51.92] நீண்ட முடி கொஞ்சம்
[01:55.17] நிறம் மாறிப் போச்சு
[01:57.92] சங்கு குழியோடு கொரல்
[02:00.42] மாறிப் போச்சு
[02:03.41] ஓடி வயசாச்சு
[02:06.66] ஊரு மாறிப் போச்சு
[02:09.17] ஓடி வயசாச்சு
[02:11.91] ஊரு மாறிப் போச்சு
[02:14.66] நெனப்புக மட்டும்தானே
[02:17.17] மாறாம இருக்கு
[02:23.17] ஒரு நா ஒரு பொழுது
[02:25.41] ஒன் மூஞ்ச காங்காம
[02:28.92] என் உசுரு அல்லாடுதே
[02:34.17] மறு நா வரும் வரைக்கும்
[02:36.66] பசி தூக்கம் கொள்ளாம
[02:40.17] மனசு மல்லாடுதே
[02:53.67] என்ண சுத்தி ஒரு கூட்டம்
[02:56.17] சிரிக்கின்ற போதும்
[02:59.16] உன்னப் பத்தி என் உதடு
[03:01.67] ஓயாம பேசும்
[03:04.91] என்ண சுத்தி ஒரு கூட்டம்
[03:07.42] சிரிக்கின்ற போதும்
[03:10.41] உன்னப் பத்தி என் உதடு
[03:12.92] ஓயாம பேசும்
[03:15.67] காத்து மழை ஏதானாலும்
[03:18.41] அறியாத பாசம்
[03:21.42] காத்து மழை ஏதானாலும்
[03:24.42] அறியாத பாசம்
[03:26.67] கட்டையிலும் வேகாது
[03:29.66] கை தொட்ட வாசம்
[03:35.92] ஒரு நா ஒரு பொழுது
[03:37.92] ஒன் மூஞ்ச காங்காம
[03:41.17] என் உசுரு அல்லாடுதே
[03:46.67] மறு நா வரும் வரைக்கும்
[03:49.17] பசி தூக்கம் கொள்ளாம
[03:52.42] மனசு மல்லாடுதே
[03:57.92] காவிரி நதியும்
[04:00.16] ரெண்டாகக் கூடும்
[04:03.41] கொள்ளிடம் வந்து
[04:05.92] ஒண்னாகச் சேரும்
[04:08.92] காலத்தின் கணக்கு
[04:11.41] யார் காணக் கூடும்
[04:14.66] ஒரு நா ஒரு பொழுது
[04:17.17] ஒன் மூஞ்ச காங்காம
[04:20.42] என் உசுரு அல்லாடுதே
