Lrc Player

Kanana kanney

Unknown artist
[04:27.39]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:00.07] கண்ணான கண்ணே

[00:03.58] நீ கலங்காதடி

[00:09.10] கண்ணான கண்ணே

[00:16.57] கண்ணான கண்ணே

[00:17.08] நீ கலங்காதடி

[00:19.07] நீ கலங்காதடி

[00:24.58] யார் போனா

[00:26.08] யார் போனா என்ன

[00:28.35] யார் போனா

[00:29.58] யார் போனா

[00:30.58] யார் போனா என்ன

[00:32.85] நான் இருப்பேனடி

[00:35.84] நீ கலங்காதடி

[01:07.60] ஒரு கணம் ஒரு போதும் பிரியகூடாதே

[01:10.55] என் உயிரே என் உயிரே நீ அழுக கூடாதே

[01:14.59] நீ கண்ட கனவு எதுமே கலையகூடாதே

[01:17.82] நான் இருக்கும் நாள் வரைக்கும் நீ அழுக கூடாதே

[01:21.83] கிடச்சத இழக்குறதும்

[01:23.58] இழந்தது கிடைக்குறதும்

[01:25.60] அதுக்கு பழகுறதும் நியாயம்தானடி

[01:27.07] குடுத்தத எடுக்குறதும்

[01:31.06] வேற ஒன்ன குடுக்குறதும்

[01:32.83] நடந்தத மறக்குறதும் வழக்கம் தானடி

[01:34.83] கண்ணான கண்ணே நீ கலங்காதடி

[01:40.09] என் உயிரோட ஆதாரம் நீ தானடி

[01:43.85] கண்ணான கண்ணே நீ கலங்காதடி

[01:47.57] யார் போனா என்ன நான் இருப்பேனடி

[02:21.34] என் விரல் இடுக்குல உன் விரல் கெடக்கணும்

[02:24.33] நசுங்குற அளவுக்கு இறுக்கி நா புடிக்கணும்

[02:28.08] நான் கண்ண தொரக்கையில் உன் முகம் தெரியணும்

[02:31.83] உசுருள்ள வரைக்குமே உனக்கு என்ன புடிக்கணும்

[02:35.58] கடல் அலை போல உன் கால் தொட்டு உரசி

[02:39.33] கடல் உள்ள போறவன் நான் இல்லடி

[02:43.07] கடல் மண்ண போல உன் காலோட ஒட்டி

[02:46.82] கரை தாண்டும் வரை நான் இருப்பேனடி

[02:50.58] கண்ணான கண்ணே நீ கலங்காதடி

[02:53.84] என் உயிரோட ஆதாரம் நீதானடி

[02:57.83] கண்ணான கண்ணே நீ கலங்காதடி

[03:01.59] யார் போனா என்ன நான் இருப்பேனடி

[03:35.33] ஒரு கணம் ஒரு போதும் பிரியகூடாதே

[03:38.33] என் உயிரே என் உயிரே நீ அழுக கூடாதே

[03:42.32] நீ கண்ட கனவு எதுமே கலையகூடாதே

[03:45.32] நான் இருக்கும் நாள் வரைக்கும் நீ அழுக கூடாதே

[04:04.82] நித்தம் நித்தம் நீ ஒடஞ்சா

[04:06.59] ஓட்ட வைக்க நான் இருக்கேன்

[04:08.07] கிட்ட வச்சு பாத்துக்கவே உயிரே வாழுரேண்டி

[04:11.83] பெத்தவங்க போனா என்ன

[04:13.58] சத்தமில்லா உன் உலகில்

[04:15.59] நித்தம் ஒரு முத்தம் வைக்கத்தான்

[04:17.08] உயிர் வாழுரேண்டி