Lrc Player

Manogari

Unknown artist
[03:34.67]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:05.57] பாடகி : மோகனா போகராஜு

[00:06.57] பாடகா் : ஹரிச்சரன்

[00:07.60] இசையமைப்பாளா் : எம்.எம். கீரவாணி

[00:09.08] பெண் : உருக்கியோ… நட்சத்திரத்

[00:27.08] தூறல் தூறல் கிறக்கியோ…

[00:32.10] என் அழகின் சாரல் சாரல்

[00:36.07] பெண் : பொருக்கி மினுக்கி

[00:37.59] செதுக்கிப் பதித்த மூரல்… மூரல்

[00:42.08] நெருக்கி இறுக்கி செருக்கை

[00:44.33] எாிக்கும் ஆரல்…. ஆரல்

[00:47.85] ஆண் : மனோகாி…. மனோகாி…

[00:59.57] ஆண் : கள்ளன் நானோ உன்னை

[01:01.09] அள்ள மெல்ல மெல்ல வந்தேன்!

[01:03.11] எந்தன் உள்ளம் கொள்ளை போகிறேன்!

[01:06.08] ஆண் : ஆடை விட்டு மீறி

[01:07.09] உந்தன் அழகுகள் துள்ள

[01:09.07] சொக்கி சொக்கி சொக்கி நிற்கிறேன்!

[01:12.08] ஆண் : ஒளித்து மறைத்த

[01:13.59] வளத்தை எடுக்க தேடல்…. தேடல்…

[01:17.83] பெண் : உருக்கியோ… நட்சத்திரத்

[01:21.08] தூறல் தூறல் கிறக்கியோ…

[01:26.11] என் அழகின் சாரல் சாரல்

[02:00.07] பெண் : மேக துண்டை வெட்டி

[02:03.11] கூந்தல் படைத்தானோ

[02:05.57] ஆண் : வேறு என் தேடல் வேறு

[02:11.82] பெண் : காந்தல் பூவை கிள்ளி

[02:17.32] கைவிரல் செய்தானோ

[02:18.08] ஆண் : வேறு என் தேடல் வேறு

[02:24.09] பெண் : ஆழி கண்ட வெண்சங்கில்

[02:26.57] அவன் அணல் ஒன்றைச் செய்தானோ!

[02:30.07] யாழி இரண்டைப் பூட்டி அவன் தனம்

[02:33.08] ரெண்டைச் செய்தானோ!

[02:36.60] வழக்கிட வா!

[02:41.34] ஆண் : மனோகாி பெண் : மனோகாி

[02:47.85] ஆண் : மனோகாி பெண் : மனோகாி

[02:53.83] ஆண் : பூவை விட்டு பூவில் தாவி

[02:55.59] தேனை உண்ணும் வண்டாய்

[02:57.32] பாகம் விட்டு பாகம் பாகம் தாவினேன்!

[02:59.84] ஆண் : ஒளித்து மறைத்த

[03:01.57] வளத்தை எடுக்க தேடல்…. தேடல்…

[03:06.34] பெண் : உருக்கியோ… நட்சத்திரத்

[03:09.09] தூறல் தூறல் கிறக்கியோ…

[03:14.83] என் அழகின் சாரல் சாரல்