உயிரே உயிரே வந்து
[00:19.64] உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு
[00:29.58] உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு
[00:38.87] நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு
[00:48.59] நிலவே நிலவே இந்த விண்ணோடு கலந்துவிடு
[00:58.09] காதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு
[01:07.84] காலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்துவிடு
[01:17.37] உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு
[01:27.09] உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு
[02:06.08] என் சுவாசக் காற்று வரும்பாதை பார்த்து உயிர்தாங்கி நானிருப்பேன்
[02:15.62] மலர்கொண்ட பெண்மை வாரது போனால் மலைமீது தீக்குளிப்பேன்
[02:24.59] என் உயிர் போகும் போனாலும் துயரில்லை பெண்ணே அதற்காகவா பாடினேன்
[02:34.11] வரும் எதிர்காலம் உன் மீது பழிபோடும் பெண்ணே அதற்காகத்தான் வாடினேன்
[02:43.85] முதலா முடிவா அதை உன் கையில் கொடுத்துவிட்டேன்
[02:53.08] உயிரே உயிரே இன்று உன்னோடு கலந்துவிட்டேன்
[03:02.89] உறவே உறவே இன்று என் வாசல் கடந்துவிட்டேன்
[03:12.60] நினைவே நினைவே உந்தன் நெஞ்சோடு நிறைந்துவிட்டேன்
[03:22.10] கனவே கனவே உந்தன் கண்ணோடு கறைந்துவிட்டேன்
[03:31.59] காதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு
[03:41.38] காலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்துவிடு
[03:51.09] உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு
[04:00.59] நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு
[04:49.60] ஓர் பார்வை பார்த்தே உயிர்தந்த பெண்மை வாராமல் போய்விடுமா
[04:58.84] ஒரு கண்ணில் கொஞ்சம் வலிவந்த போது மறு கண்ணும் தூங்கிடுமா
[05:07.86] நான் கரும்பாறை பலதாண்டி வேராக வந்தேன் கண்ணாளன் முகம் பார்க்கவே
[05:17.59] என் கடுங்காவல் பலதாண்டி காற்றாக வந்தேன் கண்ணா உன் குரல் கேட்கவே
[05:27.14] அடடா அடடா இன்று கண்ணீரும் தித்திக்கின்றதே
[05:36.61] உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு
[05:46.84] உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு
[05:55.86] நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு
[06:05.34] நிலவே நிலவே இந்த விண்ணோடு கலந்துவிடு
[06:14.84] மனம்போல் மனம்போல் உந்தன் ஊனோடு மறைந்துவிட்டேன்
[06:27.61] மழைபோல் மழைபோல் வந்து மண்ணோடு விழுந்துவிட்டேன்
[06:34.60] உயிரே உயிரே இன்று உன்னோடு கலந்துவிட்டேன்
[06:43.61] நினைவே நினைவே உந்தன் நெஞ்சோடு நிறைந்துவிட்டேன்
