Lrc Player

அந்த அரபிக்கடலோரம்

A. R. Rahman
[05:16.73]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:51.83] அந்த அரபிக்கடலோரம்

[00:54.34] ஓர் அழகைக் கண்டேனே

[00:57.09] அந்தக் கன்னித் தென்றல்

[00:58.86] ஆடை கலைக்க கண்கள் கண்டேனே

[01:02.37] ஹம்மா ஹம்மா ஹம்ம ஹம்ம ஹம்மா

[01:07.11] ஹெய் ஹம்மா ஹம்மா ஹம்ம ஹம்ம ஹம்மா

[01:12.08] ஏ பள்ளித் தாமரையே உன்

[01:14.84] பாதம் கண்டேனே

[01:17.36] உன் பட்டுத் தாவணி சரிய

[01:19.33] சரிய மீதம் கண்டேனே

[01:22.34] ஹம்மா ஹம்மா ஹம்ம ஹம்ம ஹம்மா

[01:27.12] ஏ ஹம்மா ஹம்மா ஹம்ம ஹம்ம ஹம்மா

[02:12.88] சேலை ஓரம் வந்து ஆளை மோதியது

[02:16.08] ஆஹா என்ன சுகமோ

[02:18.09] பிஞ்சுப் பொன்விரல்கள் நெஞ்சைத் தீண்டியது

[02:20.85] ஆஹா என்ன இதமோ

[02:22.84] சித்தம் கிலுகிலுக்க ரத்தம் துடிதுடிக்க

[02:25.63] முத்தம் நூறு விதமோ

[02:28.10] அச்சம் நாணம் அட கலைந்தவுடன்

[02:30.59] ஐயோ தெய்வப் பதமோ

[02:33.33] ஹம்மா ஹம்மா ஹம்ம ஹம்ம ஹம்மா

[02:43.11] அந்த அரபிக்கடலோரம்

[02:45.59] ஒரே அழகைக் கண்டேனே

[02:48.33] அந்தக் கன்னித் தென்றல்

[02:50.14] ஆடை கலைக்க கண்கள் கண்டேனே

[02:52.84] ஹம்மா ஹம்மா ஹம்ம ஹம்ம ஹம்மா

[02:58.08] ஏஹம்மா ஹம்மா ஹம்ம ஹம்ம ஹம்மா

[03:03.62] ஏ பள்ளித் தாமரையே உன்

[03:05.85] பாதம் கண்டேனே

[03:08.57] உன் பட்டுத் தாவணி சரிய

[03:10.33] சரிய மீதம் கண்டேனே

[03:13.58] ஹம்மா ஹம்மா ஹம்ம ஹம்ம ஹம்மா

[03:20.84] ஏ ஹம்மா ஹம்மா ஹம்ம ஹம்ம ஹம்மா

[04:09.34] சொல்லிக்கொடுத்தபின்னும் அள்ளிக்கொடுத்தபின்னும்

[04:11.60] முத்தம் மீதமிருக்கு

[04:14.09] தீபம் மறைந்த பின்னும் பூமி இருண்டபின்னும்

[04:16.83] கண்ணில் வெளிச்சமிருக்கு

[04:19.11] வானம் பொழிந்தபின்னும் பூமி

[04:20.61] நனைந்தபின்னும் சாரல் சரசமிருக்கு

[04:24.08] காமம் கலைந்தபின்னும் கண்கள் கலந்த பின்னும்

[04:26.87] காதல் மலர்ந்துகிடக்கு

[04:29.13] ஹம்மா ஹம்மா ஹம்ம ஹம்ம ஹம்மா

[04:39.58] அந்த அரபிக்கடலோரம் ஓர் அழகைக் கண்டேனே

[04:44.37] அந்தக் கன்னித் தென்றல்

[04:45.83] ஆடை கலைக்க கண்கள் கண்டேனே

[04:49.33] ஹம்மா ஹம்மா ஹம்ம ஹம்ம ஹம்மா

[04:54.09] ஹம்மா ஹம்மா ஹம்ம ஹம்ம ஹம்மா

[04:59.10] ஏ பளித்தாமரையே உன் பாதம் கண்டேனே

[05:06.86] உன் பட்டு தாவனி சரியச் சரிய மீதம் கண்டேனே

[05:07.62] ஹம்மா ஹம்மா ஹம்ம ஹம்ம ஹம்மா

[05:09.83] ஏ ஹம்மா ஹம்மா ஹம்ம ஹம்ம ஹம்மா