Lrc Player

கண்ணாளனே

K. S. Chithra
[05:55.76]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:29.85] கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை

[00:37.12] என் கண்களைப் பறித்துக்கொண்டு ஏனின்னும் பேசவில்லை

[00:44.84] ஆளான ஒரு சேதி அறியாமலே அலைபாயும் சிறு பேதை நானோ

[00:52.34] உன் பேரும் என் பேரும் தெரியாமலே உள்ளங்கள் இடம் மாறும் ஏனோ

[00:59.87] வாய் பேசவே வாய்ப்பில்லையே வலி தீர வழி என்னவோ

[01:07.85] (கண்ணாளனே )

[02:23.61] உந்தன் கண்ஜாடை விழுந்ததில் நெஞ்சம் - நெஞ்சம்

[02:27.37] தறிகெட்டுத் தளும்புது நெஞ்சம்

[02:30.62] எந்தன் மேலாடை பறந்ததில் கொஞ்சம் - கொஞ்சம்

[02:34.86] பிறை முகம் பார்த்தது கொஞ்சம்

[02:38.37] ரத்தம் கொதிகொதிக்கும் உலை கொதித்திடும் நீர்க்குமிழ் போல

[02:45.59] சித்தம் துடிதுடிக்கும் புயல் எதிர்த்திடும் ஓர் இலை போல

[02:53.60] பனித்துளிதான் என்ன செய்யுமா மூங்கில் காட்டில் தீ விழும்போது

[03:00.36] மூங்கில் காடென்று மாறினள் மாது

[03:04.60] (கண்ணாளனே )

[04:11.09] ஒரு மின்சாரம் பார்வையின் வேகம் வேகம்

[04:15.34] உன்னோடு நான் கண்டுகொண்டேன்

[04:18.59] ஒரு பெண்ணோடு தோன்றிடும் காமம் காமம்

[04:22.85] என்னோடு நான் கண்டுகொண்டேன்

[04:26.10] என்னை மறந்துவிட்டேன் இந்த உலகத்தில் நானில்லை நானில்லை

[04:33.87] முள்ளை இழந்துவிட்டால் எந்த மலரிலும் தேனில்லை தேனில்லை

[04:41.35] இது கனவா இல்லை நினைவா என்னை கிள்ளி உண்மை தெளிந்தேன்

[04:48.59] உன்னைப் பார்த்தெந்தன் தாய்மொழி மறந்தேன்