குச்சிக்குச்சி ராக்கம்மா
[00:07.60] குச்சிக்குச்சி ராக்கம்மா பொண்ணுவேணும்
[00:10.09] கூடசாலி ராக்கம்மா பொண்ணுவேணும்
[00:12.62] சாதிசனம் தூங்கயில சாமக்கோழி கூவயில
[00:18.34] குச்சிக்குச்சி ராக்கம்மா...கூடசாலி ராக்கம்மா...
[00:34.84] ஹையா ஹையா ஹைய்யா ஹையா ஹையா ஹைஹைய்யா
[00:45.58] குச்சிக்குச்சி ராக்கம்மா பொண்ணுவேணும்
[00:48.33] கூடசாலி ராக்கம்மா பொண்ணுவேணும்
[00:50.86] சாதிசனம் தூங்கயில சாமக்கோழி கூவயில
[00:56.11] குச்சிக்குச்சி ராக்கம்மா...கூடசாலி ராக்கம்மா...
[01:02.34] குச்சிக்குச்சி ராக்கம்மா வரமாட்டா - நீ
[01:04.63] கொஞ்சிப்பேச பொண்ணு ஒண்ணு தரமாட்டா
[01:07.35] சாதி சனம் தூங்கலையே சாமக்கோழி கூவலையே
[01:12.61] குச்சிக்குச்சி ராக்கம்மா...கூடசாலி ராக்கம்மா...
[01:53.58] காட்டு முயலுக்கு பனி பிடிக்கும் கானக்குயிலுக்கு வெயில் பிடிக்கும்
[01:59.38] ஆணிவேருக்கு மண் பிடிக்கும் ஹே அப்பனுக்குப் பெண் பிடிக்கும்
[02:04.89] அரசன் மகனுக்கு வாள் பிடிக்கும் அழுத குழந்தைக்குப் பால் பிடிக்கும்
[02:10.13] புருஷன் ஜாமத்தில் கனைக்கயிலே பொம்பளைக்கு கிலி பிடிக்கும்
[02:15.33] அல்லு பகலுமே நனைந்தாலும் ஆத்து மீனுக்கா குளிரெடுக்கும்
[02:20.59] அள்ளி அள்ளி நான் கொடுத்தாலும் ஆனந்தப் பூவுக்கா பொன்மேனி வலிக்கும்
[02:26.33] அ பொட்டப்புள பெத்துக்கொடு...போதும் என்னை விட்டுவிடு
[02:30.62] அ அ அ பொட்டப்புள பெத்துக்கொடு...போதும் என்னை விட்டுவிடு
[02:34.83] வெளிச்சம் எரியவிட்டு வெக்கத்தை அணைத்துவிடு
[02:37.13] (குச்சிக்குச்சி)
[03:16.11] ஹையா ஹையா ஹைய்யா ஹையா ஹையா ஹைஹைய்யா
[03:21.09] ஹையா ஹையா ஹைய்யா ஹையா ஹையா ஹைஹைய்யா
[03:48.37] சிறகு நீங்கினால் பறவையில்லை திரியை நீங்கினால் தீபமில்லை
[03:53.58] உன்னை நீங்கினால் நானில்லை உனக்கிது புரியவில்லை
[03:59.34] உடலை நீங்கினால் உயிருமில்லை ஒலியை நீங்கினால் ஒளியுமில்லை
[04:04.58] உன்னை நீங்கினால் நானில்லை உனக்கிது தெரியவில்லை
[04:10.34] பூமி சுற்றுவது நின்றுவிட்டால் புவியில் என்றுமே மாற்றமில்லை
[04:15.63] புருஷன் சுற்றுவது நின்றுவிட்டால் என்னாளும் பெண்வாழ்வில் ஏக்கங்கள் இல்லை
[04:20.59] பொத்தி வைத்த ஆச வந்து நெத்தியில துடிக்குது
[04:26.09] பொத்தி வைத்த ஆச வந்து நெத்தியில துடிக்குது
[04:29.09] தொட்ட இடம் பத்திக்கொளும் தூரத்தில் ஒதுங்கி நில்லு
