அஞ்சலி அஞ்சலி
[02:00.39] அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி
[02:05.85] அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி
[02:10.86] பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி
[02:13.65] பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி
[02:16.36] கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி
[02:18.86] கண் காணா அழகுக்கு கவிதாஞ்சலி
[02:22.11] அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி
[02:27.62] அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி
[02:32.60] பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி
[02:35.36] பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி
[02:37.89] கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி
[02:40.62] கண் காணா அழகுக்கு கவிதாஞ்சலி
[02:48.36] ***
[02:55.36] காதல் வந்து தீண்டும் வரை
[02:57.39] இருவரும் தனித் தனி
[03:00.62] காதலின் பொன் சங்கிலி
[03:03.16] இணைத்தது கண்மணி
[03:06.19] கடலிலே மழை வீழ்ந்த பின்
[03:08.62] எந்தத் துளி மழைத் துளி
[03:11.62] காதலில் அது போல நான்
[03:14.35] கலந்திட்டேன் காதலி
[03:16.86] திருமகள் திருப்பாதம் பிடித்து விட்டேன்
[03:22.64] தினமொரு புதுப் பாடல் வடித்து விட்டேன்
[03:27.91] அஞ்சலி அஞ்சலி என்னுயிர் காதலி...
[03:35.64] பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி
[03:38.12] பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி
[03:40.68] கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி
[03:43.38] கண் காணா அழகுக்கு கவிதாஞ்சலி
[03:46.42] அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி
[03:52.14] அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி
[03:57.12] பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி
[03:59.63] பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி
[04:02.63] கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி
[04:05.36] கண் காணா அழகுக்கு கவிதாஞ்சலி
[04:07.60] ***
[04:47.36] சீதையின் காதல் அன்று
[04:49.64] விழி வழி நுழைந்தது
[04:52.36] கோதையின் காதல் இன்று
[04:55.14] செவி வழி புகுந்தது
[04:57.86] என்னவோ என் நெஞ்சினை
[05:00.61] இசை வந்து துளைத்தது
[05:03.37] இசை வந்த பாதை வழி
[05:05.64] தமிழ் மெல்ல நுழைந்தது
[05:08.37] இசை வந்த திசை பார்த்து
[05:11.37] மனம் குழைந்தேன்
[05:14.11] தமிழ் வந்த திசை பார்த்து
[05:17.14] உயிர் கசிந்தேன்
[05:19.90] அஞ்சலி அஞ்சலி இவள் கலைக் காதலி
[05:27.35] அன்பே உன் அன்புக்கு புஷ்பாஞ்சலி
[05:29.63] நண்பா உன் கண்ணுக்கு நடனாஞ்சலி
[05:32.40] கண்ணா உன் இசை வாழ கீதாஞ்சலி
[05:35.36] கவியே உன் தமிழ் வாழ கவிதாஞ்சலி
[05:38.35] அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி
[05:44.12] அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி
[05:49.12] பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி
[05:51.40] பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி
[05:54.39] கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி
[05:57.12] கண் காணா அழகுக்கு கவிதாஞ்சலி
[06:00.36] ***
[06:33.65] அழகியே உனைப் போலவே
[06:36.12] அதிசயம் இல்லையே
[06:38.88] அஞ்சலி பேரைச் சொன்னேன்
[06:41.40] அவிழ்ந்தது முல்லையே
[06:43.89] கார்த்திகை மாதம் போனால்
[06:46.66] கடும் மழை இல்லையே
[06:49.41] கண்மணி நீயில்லையேல்
[06:51.90] கவிதைகள் இல்லையே
[06:54.90] நீயென்ன நிலவோடு பிறந்தவளா
[07:00.63] பூவுக்குள் கருவாகி வளர்ந்தவளா
[07:06.13] அஞ்சலி அஞ்சலி என்னுயிர் காதலி...
[07:14.11] பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி
[07:16.38] பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி
[07:18.90] கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி
[07:21.66] கண் காணா அழகுக்கு கவிதாஞ்சலி
[07:24.86] அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி
[07:30.35] அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி
[07:35.62] பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி
[07:37.87] பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி
[07:40.61] கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி
[07:43.62] கண் காணா அழகுக்கு கவிதாஞ்சலி
