Lrc Player

ஓட்டகத்த கட்டிக்கோ

S. Janaki, S. P. Balasubramaniam
[05:14.41]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:32.43] ஓட்டகத்தக் கட்டிக்கோ கெட்டியாக ஒட்டிக்கோ

[00:36.38] வட்ட வட்டப் பொட்டுக்காரி

[00:40.59] ஒத்துழைக்க ஒத்துக்கோ பத்த வெச்சா பத்திக்கோ

[00:44.33] வாய் வெடிச்ச மொட்டுக்காரி

[00:48.83] விடவேண்டும் அச்சத்தை தொடவேண்டும் உச்சத்தை

[00:52.32] அதிகாலைச் சேலை சொல்லுமடி மிச்சத்தை

[00:56.61] விடவேண்டும் அச்சத்தை தொடவேண்டும் உச்சத்தை

[01:00.62] அதிகாலைச் சேலை சொல்லுமடி மிச்சத்தை

[01:04.59] ஓட்டகத்தக் கட்டிக்கோ கெட்டியாக ஒட்டிக்கோ

[01:08.11] வட்ட வட்டப் பொட்டுக்காரி

[01:12.41] ஒத்துழைக்க ஒத்துக்கோ பத்த வெச்சா பத்திக்கோ

[01:16.10] வாய் வெடிச்ச மொட்டுக்காரி

[01:20.33] ***

[01:36.32] செக்கு சே..செக்கு சே..செக்கு செக்கு..

[01:39.85] செக்கு சே..செக்கு சே..செக்கு செக்கு..

[01:43.85] செக்கு சே..செக்கு சே..செக்கு செக்கு..

[02:08.83] கண்ணே என் முன்னே கடலும் துள்ளாது

[02:12.83] பெண்ணே நான் தூண்டில் போட்டால் விண்மீனும் தப்பாது

[02:20.61] கண்ணே என் முன்னே கடலும் துள்ளாது

[02:24.58] பெண்ணே நான் தூண்டில் போட்டால் விண்மீனும் தப்பாது

[02:28.87] உள்ளங்கைத் தேனே கள்வன் நாந்தானே

[02:32.83] கள்வனைக் கொல்லை கொண்ட கள்ளியும் நீதானே

[02:36.83] பொன் கொண்டதுண்டு பெண் கொண்டதில்லை

[02:40.57] அங்கம் சொந்தமானால் தங்கம் தேவையில்லை

[02:44.58] ஓட்டகத்தக் கட்டிக்கோ கெட்டியாக ஒட்டிக்கோ

[02:48.08] வட்ட வட்டப் பொட்டுக்காரி

[02:52.32] ஒத்துழைக்க ஒத்துக்கோ பத்த வெச்சா பத்திக்கோ

[02:56.36] வாய் வெடிச்ச மொட்டுக்காரி

[03:01.32] ஆண் : விடவேண்டும் அச்சத்தை தொடவேண்டும் உச்சத்தை

[03:04.34] அதிகாலைச் சேலை சொல்லுமடி ஹஹ்ஹ..மிச்சத்தை

[03:08.59] ஓட்டகத்தக் கட்டிக்கோ கெட்டியாக ஒட்டிக்கோ

[03:12.08] வட்ட வட்டப் பொட்டுக்காரி

[03:16.33] ஒத்துழைக்க ஒத்துக்கோ பத்த வெச்சா பத்திக்கோ

[03:20.32] வாய் வெடிச்ச மொட்டுக்காரி

[03:24.83] ***

[03:49.61] ஆ..ஆ...உடைவாளில் நீ எந்தன் உடைதொட்ட அந்நேரம்

[04:00.84] உன் பார்வை எந்தன் உயிர் தொட்ட அறிவாயோ..ஓ..ஓ..

[04:08.60] கோழைக்கு வாழ்க்கைப் பட்டால் வாழ்க்கை என்னாகும்

[04:12.34] உன் வாலுக்கு வாழ்க்கைப் பட்டால் வாழ்வே பொன்னாகும்

[04:16.58] நீ என்னை மீண்டும் திருடத்தான் வேண்டும்

[04:20.35] முரட்டுக் கைகள் தொட்டு மொட்டுக்கள் பூக்கவேண்டும்

[04:24.11] ஓட்டகத்தக் கட்டிக்கோ கெட்டியாக ஒட்டிக்கோ

[04:28.12] வட்ட வட்டப் பொட்டுக்காரி

[04:32.34] ஒத்துழைக்க ஒத்துக்கோ பத்த வெச்சா பத்திக்கோ

[04:34.32] வாய் வெடிச்ச மொட்டுக்காரி

[04:40.87] விடவேண்டும் அச்சத்தை தொடவேண்டும் உச்சத்தை

[04:44.58] அதிகாலைச் சேலை சொல்லுமடி மிச்சத்தை

[04:48.59] விடவேண்டும் அச்சத்தை தொடவேண்டும் உச்சத்தை

[04:52.33] அதிகாலைச் சேலை சொல்லுமடி மிச்சத்தை

[04:56.58] ஓட்டகத்தக் கட்டிக்கோ கெட்டியாக ஒட்டிக்கோ

[05:00.07] வட்ட வட்டப் பொட்டுக்காரி

[05:04.59] ஒத்துழைக்க ஒத்துக்கோ பத்த வெச்சா பத்திக்கோ

[05:08.57] வாய் வெடிச்ச மொட்டுக்காரி