என் வீட்டு தோட்டத்தில்
[00:29.37] பெண் : என் வீட்டு தோட்டத்தில் பூவெல்லாம் கேட்டுப்பார்
[00:32.91] என் வீட்டு ஜன்னல் கம்பி எல்லாமே கேட்டுபார்
[00:37.13] என் வீட்டு தென்னங்கீற்றை இப்போதே கேட்டுபார்
[00:40.87] என் நெஞ்சை சொல்லுமே
[00:45.40] பெண் : என் வீட்டு தோட்டத்தில் பூவெல்லாம் கேட்டுப்பார்
[00:48.87] என் வீட்டு ஜன்னல் கம்பி எல்லாமே கேட்டு பார்
[00:52.90] என் வீட்டு தென்னங்கீற்றை இப்போதே கேட்டு பார்
[00:56.88] என் நெஞ்சை சொல்லுமே
[01:00.40] ***
[01:29.13] ஆண் : வாய்பாட்டு பாடும் பெண்ணே மெளனங்கள் கூடாது
[01:33.12] வாய் பூட்டு சட்டமெல்லாம் பெண்ணுக்கு ஆகாது
[01:37.13] பெண் : வண்டெல்லாம் சத்தம் போட்டால் பூஞ்சோலை தாங்காது
[01:40.89] மொட்டுக்கள் சத்தம் போட்டால் வண்டுக்கு கேக்காது
[01:44.87] ஆண் : ஆடிக்கு பின்னாலே காவேரி தாங்காது
[01:49.16] பெண் : ஆளான பின்னாலே அல்லி பூ மூடாது
[01:52.91] ஆண் : ஆசை துடிக்கின்றதோ
[01:57.12] ஆண் : உன் வீட்டு தோட்டத்தில் பூவெல்லாம் கேட்டுப்பார்
[02:00.87] உன் வீட்டு ஜன்னல் கம்பி எல்லாமே கேட்டுபார்
[02:04.87] உன் வீட்டு தென்னங்கீற்றை ஒவ்வொன்றாய் கேட்டுபார்
[02:09.10] என் பேர் சொல்லுமே
[02:13.13] {ஆண் : உன் வீட்டு தோட்டத்தில் பூவெல்லாம் கேட்டுப்பார்
[02:16.89] உன் வீட்டு ஜன்னல் கம்பி எல்லாமே கேட்டுபார்
[02:21.11] பெண் : ம்...ஹு....ம்....ஹு...ம்....} (Over lap)
[02:23.42] ஆண் : உன் வீட்டு தென்னங்கீற்றை ஒவ்வொன்றாய் கேட்டுபார்
[02:25.14] என் பேர் சொல்லுமே
[02:29.12] ***
[03:01.14] பெண் : சொல்லுக்கும் தெரியாம சொல்லத்தான் வந்தேனே
[03:05.15] சொல்லுக்குள் அர்த்தம் போல சொல்லாமல் நின்றேனே
[03:08.90] ஆண் : சொல்லுக்கும் அர்த்ததுக்கும் தூரங்கள் கிடையாது
[03:12.61] சொல்லாத காதல் எல்லாம் சொர்க்கத்தில் சேராது
[03:16.91] பெண் : எண்ணிக்கை தீர்ந்தாலும் முத்தங்கள் தீராது
[03:21.13] ஆண் : எண்ணிக்கை பார்த்தாலே முத்தங்கள் ஆகாது
[03:25.11] பெண் : ம்..ஹு..ம் அனுபவமோ
[03:29.41] ஆண் : அஹ்ஹஹா...
[03:30.13] பெண் : என் வீட்டு தோட்டத்தில் பூவெல்லாம் கேட்டுப்பார்
[03:32.89] என் வீட்டு ஜன்னல் கம்பி எல்லாமே கேட்டுபார்
[03:36.89] என் வீட்டு தென்னங்கீற்றை இப்போதே கேட்டுபார்
[03:41.17] என் நெஞ்சை சொல்லுமே
[03:45.38] {ஆண் : உன் வீட்டு தோட்டத்தில் பூவெல்லாம் கேட்டுப்பார்
[03:48.87] உன் வீட்டு ஜன்னல் கம்பி எல்லாமே கேட்டுபார்
[03:52.86] ஆண் : உன் வீட்டு தென்னங்கீற்றை ஒவ்வொன்றாய் கேட்டுபார்
[03:54.86] பெண் : ம்...ஹு....ம்....ஹு...ம்...} (Over lap)
[03:56.87] இருவர் : என் பேர் சொல்லுமே
