Lrc Player

சிக்கு புக்கு சிக்கு புக்கு

G. V. Prakash Kumar, Suresh Peters
[05:22.27]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:00.57] சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே அட கலக்குது பார் இவ ஸ்டைலு

[00:10.85] சிக்குவாளா சிக்குவாளா மயிலு இவ ஓக்கேன்னா அடி தூளு

[00:45.60] சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே அட கலக்குது பார் இவ ஸ்டைலு

[00:50.34] சிக்குவாளா சிக்குவாளா மயிலு இவ ஓக்கேன்னா அடி தூளு

[01:04.60] சின்ன பொண்ணிவ படிப்பது எத்திராஜா மனசையெல்லாம் சலவை செய்யும்

[01:09.61] சொட்டு நீலமிவ பார்வையில் உருவாச்சா வயசு பசங்களை விழியில புடிச்சா

[01:15.33] சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே அட கலக்குது பார் இவ ஸ்டைலு

[01:19.84] சிக்குவாளா சிக்குவாளா மயிலு இவ ஓக்கேன்னா அடி தூளு

[02:09.08] நாங்க சைக்கிள் ஏறியே வந்தாக்கா நீங்க மோட்டார் பைக்கத் தான் பார்பீங்க

[02:14.09] நாங்க மோட்டார் பைக் கிலே வந்தாக்கா நீங்க மாருதிக்கு மாறுவீங்க

[02:18.86] நாங்க ஜீன்ஸ் பேண்டைத் தான் போட்டாக்கா நீங்க பேகி பேண்ட்டைத் தான் பார்ப்பீங்க

[02:23.83] நாங்க பேகி பேண்டைத் தான் போட்டாக்கா நீங்க வேட்டியைத் தான் தேடுவீங்க

[02:29.34] ஒன்னுமே வெவரங்கள் புரியல்ல என்னத்தான் புடிக்குமோ தெரியல்ல

[02:34.33] அம்புகள் ஆயிரம் அடிச்சாச்சு மொத்தத்தில் பைத்தியம் பிடிச்சாச்சு

[02:44.35] சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே அட கலக்குது பார் இவ ஸ்டைலு

[02:48.84] சிக்குவாளா சிக்குவாளா மயிலு இவ ஓக்கேன்னா அடி தூளு

[04:00.58] நாங்க ஆடிப்பாடித்தான் களைச்சாச்சு இங்க அலைஞ்சு திரிஞ்சுதான் வெறுத்தாச்சு

[04:05.11] இப்போ குழம்பி குழம்பிதான் முடி போச்சு

[04:07.35] வாலிபந்தான் திரும்ப வருமா

[04:10.12] உங்க அப்பன் தேடுவான் மாப்பிள்ள டௌரி அதிகம் கேட்கலாம் ஆண் பிள்ள

[04:15.09] அத வச்ச பின்புதான் பூமாலை அப்படியொரு அவதி ஏம்மா

[04:20.59] இப்பவே கெடச்சத லவ் பண்ணா நிக்கலாம் செலவின்றி மணப்பெண்ணா

[04:25.52] அப்புறம் அவஸ்தைகள் கிடையாது அப்பனின் சேமிப்பும் குறையாது

[04:35.77] சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே அட கலக்குது பார் இவ ஸ்டைலு

[04:40.75] சிக்குவாளா சிக்குவாளா மயிலு இவ ஓக்கேன்னா அடி தூளு