Lrc Player

உசிலம்பட்டி பெண்குட்டி

Shahul Hameed, Swarnalatha
[04:41.10]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:42.64] உசிலம்பட்டி பெண்குட்டி முத்துப் பேச்சி

[00:47.09] உன் ஒசரம் பாத்தே என் கழுத்து சுளுக்கி போச்சு

[01:01.39] உசிலம் பட்டி பெண் குட்டி முத்துப் பேச்சி

[01:05.84] உன் ஒசரம் பாத்தே என் கழுத்து சுளுக்கி போச்சு

[01:10.85] கூட மேல கூட மேல வெச்சு குச்சனூரு போறவளே

[01:12.84] மெதுவாக செல்லேண்டி

[01:15.35] உன் கூடையில வெச்ச பூவு கூடலூரில் வீசு தடி

[01:17.86] குதி போட்டு வந்தேண்டி

[01:20.35] உசிலம் பட்டி பெண் குட்டி முத்துப் பேச்சி

[01:25.09] உன் ஒசரம் பாத்தே என் கழுத்து சுளுக்கிப் போச்சு

[01:39.38] உசில உசில உசிலம்பட்டி

[01:44.34] உசில உசில உசிலம்பட்டி

[01:58.36] கண்டமனூரு மை தாரேன் கண்ணுல வெச்சா ஆகாதா

[02:03.10] மைய வைக்கும் சாக்க வெச்ச கைய்ய வெப்பே தெரியாதா

[02:08.11] அலங்கா நல்லூர் ஜல்லிக் கட்டு சேர்ந்து போனால் ஆகாதா

[02:12.88] மாடு புடிச்சி முடிச்ச கைய்யில் மயில புடிப்பே தெரியாதா

[02:17.09] மயிலே மயிலே இறகொண்ணு போடு

[02:19.38] தானா விழுந்தா அது உம் பாடு

[02:22.14] இறகு எதுக்கடி தோகையே கெடைக்கும் அதுக்கும் காலம் வரும்

[02:26.88] உசிலம்பட்டி பெண்குட்டி முத்துப் பேச்சி

[02:31.09] நீ ஓரக் கண்ணால் பார்த்தாலே நான் புள்ளத் தாச்சி

[02:36.39] உசிலம் பட்டி பெண்குட்டி முத்துப்பேச்சி

[02:40.85] நீ ஓரக் கண்ணால் பார்த்தாலே நான் புள்ளத் தாச்சி

[02:45.87] கூட மேல கூட வெச்சு குச்சனூரு போறவள

[02:47.85] துருவி தான் கேட்காதே

[02:50.09] கூடையில வெச்ச பூவு கூடலூரில் வீசுதுன்னு

[02:52.59] உருவி தான் பார்க்காதே

[03:23.85] வெடலப் பொண்ணு நுனி நாக்கு வெத்தலையாலே செவந்திருக்கு

[03:28.60] வேப்ப மரத்து கிளி மூக்கு வெத்தல போட்டா செவந்திருக்கு

[03:33.35] இடுப்பு சேல இடை வெளியில் எனக்கு மட்டும் இடமிருக்கு

[03:38.15] ஆச பட்ட மாமனுக்கு ஆண்டிப் பட்டி மடமிருக்கு

[03:42.87] தணியும் தணியும் தானா தணியும்

[03:44.84] தடியால் அடிச்சா கொடியா மலரும்

[03:47.60] மனச சேலைக்குள் மறைப்பது ஒளிப்பது

[03:49.87] அது தான் பெண்ணின் குணம்

[03:52.10] உசிலம் பட்டி பெண் குட்டி முத்துப் பேச்சி

[03:56.61] உன் ஒசரம் பாத்தே என் கழுத்து சுளுக்கி போச்சு

[04:01.09] உசிலம் பட்டி பெண் குட்டி முத்துப் பேச்சி

[04:05.35] நீ ஓரக்கண்ணால் பார்த்தாலே நான் புள்ளத் தாச்சி

[04:10.88] கூட மேல கூட வெச்சு குச்சனூரு போறவள

[04:13.32] துருவி தான் கேட்காதே

[04:15.60] கூடையில வெச்ச பூவு கூடலூரில் வீசுதுன்னு

[04:17.57] உருவி தான் பார்க்காதே