மிரசலாயிட்டேன்
[00:06.08] ஓ .. ஏ… ஹ… கபடி கபடி அயே அயோ…
[00:20.34] மொத தபா பாத்தேன் உன்ன
[00:23.83] பேஜாராயி போயி நின்னேன் நின்னேன்
[00:27.80] கிஷ்ணாயிலு ஊத்தாம பத்தவச்சியே
[00:31.04] கொழா தண்ணி என்னை
[00:33.57] நான் மெரசலாயிட்டேன் மெரசலாயிட்டேன் மெரசலாயிட்டேன்
[00:42.05] மெரசலாயிட்டேன் மெரசலாயிட்டேன்
[01:05.32] நான் மெரசலாயிட்டேன் மெரசலாயிட்டேன் மெரசலாயிட்டேன்
[01:13.80] மெரசலாயிட்டேன் மெரசலாயிட்டேன்
[01:19.80] மொத தபா பாத்தேன் உன்ன
[01:22.08] பேஜாராயி போயி நின்னேன் பொன்னே
[01:26.04] கிஷ்ணாயிலு ஊத்தாம பத்தவச்சியே
[01:29.79] கொழா தண்ணி என்னை
[01:32.85] நான் மெரசலாயிட்டேன்
[01:50.05] மெரசலாயிட்டேன் மெரசலாயிட்டேன் மெரசலாயிட்டேன் மெரசலாயிட்டேன்
[02:03.80] ஏ தோசக்கல்லு மேல் வெள்ள ஆம்லெட்டா
[02:07.30] ஒரு குட்டி நிலா நெஞ்சுக்குள்ளே குந்திக்கிட்டாளே
[02:11.09] வானவில்லு நீ பின்னி மில்லு நான்
[02:14.54] என்னை ஏழு கலர் லுங்கியாக மடிச்சுபுட்டாளே
[02:18.60] மாட்டுக்கொம்பு மேலே அவ பட்டாம்பூச்சி போல
[02:28.30] நான் மெரசலாயிட்டேன் நான் மெரசலாயிட்டேன் நான் மெரசலாயிட்டேன்
[03:10.34] மெரசலாயிட்டேன் மெரசலாயிட்டேன் மெரசலாயிட்டேன் மெரசலாயிட்டேன்
[03:25.55] மெரசலாயிட்டேன் மெரசலாயிட்டேன் மெரசலாயிட்டேன் மெரசலாயிட்டேன்
[03:36.79] ஏ தேங்கா பத்த போல் வெள்ள பல்லால
[03:40.30] ஒரு மாங்கா பத்த போல என்ன மென்னு தின்னாளே
[03:44.58] மாஞ்சா கண்ணாலே அறுத்துபுட்டாளே
[03:48.08] நான் கரண்ட்டு கம்பி காத்தாடியா மாட்டிக்கிட்டேனே
[03:52.08] நீ வெண்ணிலா மூட்ட இவன் வண்ணாரபேட்ட
[04:01.33] மொத தபா பாத்தேன் உன்ன
[04:04.05] பேஜாராயி போயி நின்னேன் பொன்னே
[04:08.55] கிஷ்ணாயிலு ஊத்தாம பத்தவச்சியே
[04:12.33] கொழா தண்ணி என்னை
[04:14.80] நான் மெரசலாயிட்டேன் மெரசலாயிட்டேன் மெரசலாயிட்டேன்
[04:23.55] மெரசலாயிட்டேன் மெரசலாயிட்டேன்
