என்னோடு நீ இருந்தால்
[00:13.30] காற்றை தரும் காடுகள் வேண்டாம்
[00:19.55] தண்ணீர் தரும் கடல்கள் வேண்டாம்
[00:24.58] நான் உண்ண உறங்கவே பூமி வேண்டாம்
[00:38.09] தேவை எதுவும் தேவையில்லை
[00:44.07] தேவை இந்த தேவதையே
[01:08.05] என்னோடு நீ இருந்தால் உயிரோடு நான் இருப்பேன் (6)
[02:14.56] என்னை நான் யாரென்று சொன்னாலும் புரியாதே
[02:20.80] என் காதல் நீயென்று யாருக்கும் தெரியாதே
[02:27.30] நீ கேட்டால் உலகத்தை நான் வாங்கி தருவேனே
[02:33.09] நீ இல்லா உலகத்தில் நான் வாழ மாட்டேனே
[02:39.05] என்னோடு நீ இருந்தால்
[03:09.58] ஓ… ஓ…
[03:21.82] உண்மைக் காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே
[03:27.31] நீயும் நானும் பொய்யென்றால் காதலை தேடி கொல்வேனே
[03:33.80] கூந்தல் மீசை ஒன்றாக ஊசி நூலில் தைப்பேனே
[03:39.81] தேங்காய்க்குள்ளே நீர் போல நெஞ்சில் தேக்கிகொள்வேனே
[03:46.32] வத்திகுச்சி காம்பில் ரோஜா பூக்குமா
[03:51.80] பூனை தேனை கேட்டால் பூக்கள் ஏற்குமா
[03:57.56] முதலை குளத்தில் மலராய் மலர்ந்தேன்
[04:03.61] குழந்தை அருகில் குரங்காய் பயந்தேன்
[04:10.58] என்னோடு நீ இருந்தால் உயிரோடு நான் இருப்பேன் (2)
[04:59.34] என்னோடு நீ இருந்தால் உயிரோடு நான் இருப்பேன்
[05:11.30] உயிரோடு நான் இருப்பேன்
[05:26.55] நீ இல்லா உலகத்தில் நான் வாழ மாட்டேனே
[05:39.05] என்னோடு நீ இருந்தால்
