லேடியோ
[00:01.10] கசடதபற ஞஙனநமன ரபடதபட
[00:30.08] கசடதபற knockout ladio
[00:33.62] ஞஙனநமன fashion ladio
[00:36.83] ரபடதபட rocketladio
[00:41.33] 32 32 32 super model ladio
[00:54.58] Ladio beautiful ladio, sexy ladio, Likes kodiyo .
[01:29.35] பனிக்கூழ் இவள் பார்க்கும் பார்வையோ ஹோ
[01:32.63] குளம்பி வாசம் இவள் கூந்தலோ
[01:36.38] உருளை சீவல் இவள் பேசும் சொற்களோ
[01:40.08] குளிர்பானமோ உற்சாகமோ
[01:44.08] நாவில் ஏறி காவிக் கண்டை கூவி விற்கின்றாள்
[01:47.58] பல்லுக்குலே மெல்லும் கோந்தை ஒட்டிக்கொள்கின்றாள்
[01:51.36] பெண்களை பாதை ஒன்றில் மகிழுந்தில் கூட்டி செல்கின்றாள்
[01:55.08] Ladio beautiful ladio, sexy ladio, Likes kodiyo .
[02:23.58] கசடதபற knockout ladio
[02:27.36] ஞஙனநமன fashion ladio
[02:30.61] ரபடதபட rocket ladio
[02:33.87] 32 32 32 super model ladio
[02:37.87] கசடதபற ஞஙனநமன ரபடதபட 32 32 32 32 …
[03:05.62] வழலை நுரை அணியும் மழலை
[03:08.84] வளையல் அணியும் ஒரு வானவில்
[03:12.82] புடவை சூடும் ஒரு பிறை நிலவு
[03:16.08] இவள் பூமிக்கே ஒரு மாதிரி
[03:20.08] பூத்துள் தூவும் மேகம் போலே வானில் ஊர்கின்றாள்
[03:23.60] கற்பாதனி காற்றாய் மாறி மூச்சில் சேர்கின்றாள்
[03:27.08] நுண்ணலை பாயும் அடுபோன்றில் நெஞ்சை வாட்டி செல்கின்றாள்
[03:30.58] Ladio beautiful ladio, sexy ladio, Likes kodiyo .
