Lrc Player

பூக்களே சற்று ஓய்வெடுங்கள்

Haricharan, Shreya Ghoshal
[05:08.22]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:11.58] பூக்களே சற்று ஓய்வெடுங்கள் அவள் வந்துவிட்டாள் அவள் வந்துவிட்டாள்

[00:33.61] பூக்களே சற்று ஓய்வெடுங்கள் அவள் வந்துவிட்டாள் அவள் வந்துவிட்டாள்

[00:44.84] ஹே ஐ என்றால் அது அழகு என்றால் அந்த ஐகளின் ஐ அவள்தானா

[00:50.08] ஹே ஐ என்றால் அது கடவுள் என்றால் அந்த கடவுளின் துகள் அவள்தானா

[00:55.85] ஹையோ என திகைக்கும் ஐ என வியக்கும்

[00:58.87] ஐகளுக்கெல்லாம் விடுமுறையை அவள் தந்துவிட்டாள் அவள் வந்துவிட்டாள்

[01:07.60] பூக்களே சற்று ஓய்வெடுங்கள் அவள் வந்துவிட்டாள் அவள் வந்துவிட்டாள்

[01:18.63] தின தக்கிடுதானே நா ….

[01:50.10] இந்த உலகில் உனைவெல்ல ஒருவன் இல்லை உந்தன் அசைவுகள் யாவிலும் ஐ

[01:55.86] விழி அழகு கடந்து உன் இதயம் நுழைந்து என் ஐம்புலம் உணர்ந்திடும் ஐ

[02:01.66] இவன் பயத்தை அணைக்க அவள் இவனை அணைக்க அவள் செய்கையில் பெய்வது ஐ

[02:07.12] அவள் விழியின் கனிவில் இந்த உலகம் பணியும் சிறு நோய்யளவும் ஐயமில்லை

[02:12.84] என் கைகளை கோர்த்திடு ஐ விரலை

[02:15.13] இனி தைத்து நீ வைத்திடு நம் நிழலை

[02:18.34] அவள் இதழ்களை நுகர்ந்துவிட பாதை நெடுக தவம் புரியும்

[02:24.08] பூக்களே சற்று ஓய்வெடுங்கள் அவள் வந்துவிட்டாள் அவள் வந்துவிட்டாள்

[02:34.83] ஹே ஐ என்றால் அது அழகு என்றால் அந்த ஐகளின் ஐ அவள்தானா

[02:40.61] ஹே ஐ என்றால் அது கடவுள் என்றால் அந்த கடவுளின் துகள் அவள்தானா

[02:46.08] ஹையோ என திகைக்கும் ஐ என வியக்கும்

[02:49.09] ஐகளுக்கெல்லாம் விடுமுறையை அவள் தந்துவிட்டாள் அவள் வந்துவிட்டாள்

[03:31.86] நீர்வீழ்ச்சி போலே நின்றவன் நான் நீந்த ஒரு ஓடை ஆனான்

[03:37.14] வான் முட்டும் மலையை போன்றவன் நான் ஆட ஒரு மேடை ஆனான்

[03:42.84] என்னுள்ளே என்னை கண்டவள் யாரென்று எனை காணச்செய்தாள்

[03:48.09] கேளாமல் நெஞ்சை கொய்தவள் சிற்பம் செய்து கையில் தந்தாள்

[03:53.84] யுகம் யுகம் காண முகம் இது போதும்

[03:59.37] புகலிடம் என்றே உந்தன் நெஞ்சம் மட்டும் போதும்

[04:04.62] மறு உயிர் தந்தாள் நிமிர்ந்திடச் செய்தாள்

[04:10.09] நகர்ந்திடும் பாதை எங்கும் வாசம் வீச வந்தாளே

[04:15.86] பூக்களே சற்று ஓய்வெடுங்கள் அவள் வந்துவிட்டாள் அவள் வந்துவிட்டாள்

[04:26.59] ஹே ஐ என்றால் அது அழகு என்றால் அந்த ஐகளின் ஐ அவள்தானா

[04:32.11] ஹே ஐ என்றால் அது தலைவன் என்றால் அந்த ஐகளின் ஐ அவன் நீயா

[04:38.34] ஹையோ என திகைக்கும் ஐ என வியக்கும்

[04:41.08] ஐகளுக்கெல்லாம் விடுமுறையை அவள் தந்துவிட்டாள் அவள் வந்துவிட்டாள்

[04:49.34] பூக்களே சற்று ஓய்வெடுங்கள் அவள் வந்துவிட்டாள் அவள் வந்துவிட்டாள்