Lrc Player

ஐலா ஐலா

Aditya Rao, Natalie Di Luccio
[05:34.05]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:09.83] ஐலா ஐலா ஐ ஐலா ஐலா ஐ ஐலா ஐலா ஐ

[00:13.09] ஐலா ஐலா ஐ ஐலா ஐலா ஐ ஐலா ஐலா ஐ

[00:16.36] ஐலா ஐலா ஐ Made in Vannilaa…

[00:33.07] ஐலா ஐலா ஐ ஐலா ஐலா ஐ ஐலா ஐலா ஐ Made in Vannilaa…

[00:42.31] உன் பிடியிலே என் உயிரும் இருக்க

[00:43.82] ஓர் உரசலில் என் வேர்கள் சிலிர்க்க

[00:46.32] நீ என்னில் முட்கள் கொய்தாய்

[00:50.57] காலை உந்தன் முத்தத்தில் விடியும்

[00:52.86] நாளும் உன்னில் தப்பாது முடியும்

[00:55.81] நீ என்னை மென்மை செய்தாய்

[01:02.58] எனது ரோமனே சிறிது கீறவா

[01:04.36] இழையின் கூடிலே மனதை கூடவா

[01:07.06] முகத்தை மூடியே திருடி போகவா

[01:09.33] நீ வாயேன் என் ரோமா…னே வா

[01:26.06] ஐலா ஐலா ஐ ஐலா ஐலா ஐ

[01:27.85] ஐலா ஐலா ஐ ஐலா ஐலா ஐ ஏ ஏ ஏ

[01:33.08] ஐலா ஐலா ஐ ஐலா ஐலா ஐ

[01:37.08] ஐலா ஐலா ஐ ஐலா ஐலா ஐ

[02:07.56] ஐலா ஐலா

[02:12.10] ஐலா ஐலா ஐலா ஐலா ஐலா ஐலா

[02:16.31] ஐலா ஐலா ஐலா ஐலா ஐலா ஐலா

[02:21.06] ஐலா ஐலா ஐலா ஐலா ஐலா ஐலா

[02:25.56] ஐலா ஐலா ஐலா ஐலா ஐலா ஐலா

[02:30.32] கொஞ்ச கொஞ்ச கொஞ்சமாய் எனை திருக்கி ஐலா ஐலா எடுப்பாயா

[02:35.06] தூரிகையிலே எனை கிடத்தி விண்மீன்கள் வெள்ளை அடிப்பாயா

[02:39.56] துப்பு துலக்க வருவாயா முத்து சிதறல் ஹோயா

[02:44.07] பூ இல்லாமல் ஐலா வாசம் ஹோயா

[02:48.83] நீ இங்கு சிரித்து விட்டாய் அதனாலா

[02:53.59] மறுபடி சிரித்திட நிலவுகள் குதித்திட பூமிஎங்கிலும் ஒளி

[02:57.56] இனி மின்சார பஞ்சம் தீர்ப்போம் சிறு துளி

[03:02.86] ஐலா ஐலா ஐ ஐலா ஐலா ஐ ஐலா ஐலா ஐ

[03:06.37] ஐலா ஐலா ஐ ஐலா ஐலா ஐ ஐலா ஐலா ஐ

[03:09.07] ஐலா ஐலா ஐ Made in Vannilaa…

[03:46.82] உந்தன் மேனி எங்கிலும் எனை எடுத்து ஐலா ஐலா நீ பூச

[03:51.10] எட்டி பார்த்திடும் காக்கைகளும் கண்ணை மூடுமே கூச

[03:55.83] வானின் விளிம்பிலே ஹெயா இலஞ்சிவப்பை ஹோயா

[04:00.31] ரோஜாப்பூவில் ஐலா வண்ணத்தை ஹோயா

[04:05.06] நிலவினில் சலித்தெடுப்பேன் உனக்காக

[04:09.64] சருமத்து மிளிர்வினில் ஒளிர்வினில் தெரிவது தேவதைகளின் திரள்

[04:14.07] உன் கீழே பூக்கும் வெண்பூக்கள் பூக்கள் இல்லை நிழல்

[04:23.61] ஐலா ஐலா ஐ ஐலா ஐலா ஐ ஐலா ஐலா ஐ Made in Vannilaa…

[04:33.07] ஐலா ஐலா ஐ ஐலா ஐலா ஐ ஐலா ஐலா ஐ Made in Vannilaa…

[04:41.84] சொற்கள் என வானத்தை பிழிந்து

[04:44.07] அந்த கடலின் ஆழத்தை கடைந்து

[04:46.32] நான் என் கண்கள் கொண்டேன்

[04:51.31] ஐலா விழி நீலத்தை எடுக்க

[04:53.63] ஆந்தை என உன் மார்பில் உடுத்துவேன்

[04:55.83] வெறி உன்னில் கொண்டேன்

[05:02.57] இதழின் வரியிலே நூல்கள் பறிக்கவா

[05:04.62] காதல் தறியிலே நாணம் உரிக்கவா

[05:06.87] பருத்தி திரியிலே பொதிகள் தெறிக்கவா

[05:09.57] ஓடாதே என் ஜீவனே ஓ…