காதல் கடிதம்
[00:46.10] காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம்
[00:50.89] வானின் நீலம் கொண்டு வா பேனா மையோ தீர்ந்திடும்
[00:55.36] சந்திரனும் சூரியனும் அஞ்சல்காரர்கள்
[01:00.12] இரவு பகல் எப்பொழுதும் அஞ்சல் உன்னைச் சேர்ந்திடும்
[01:04.85] காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம்
[01:09.10] வானின் நீலம் கொண்டுவா பேனா மையோ தீர்ந்திடும்
[01:13.85] சந்திரனும் சூரியனும் அஞ்சல்காரர்கள்
[01:18.35] இரவு பகல் எப்பொழுதும் அஞ்சல் உன்னைச் சேர்ந்திடும்
[01:23.14] காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம்
[01:27.40] வானின் நீலம் கொண்டுவா பேனா மையோ தீர்ந்திடும்
[01:51.85] ம்ம்ம்…
[02:12.42] கடிதத்தின் வார்த்தைகளில் கண்ணா நான் வாழுகிறேன்
[02:16.64] பேனாவில் ஊற்றி வைத்தது எந்தன் உயிரல்லோ
[02:21.39] பொன்னே உன் கடிதத்தைப் பூவாலே திறக்கின்றேன்
[02:25.86] விரல் பட்டால் உந்தன் ஜீவன் காயம் படுமல்லோ
[02:29.90] ஒ.. அன்பே உந்தன் அன்பில் ஆடிப் போகின்றேன்
[02:34.85] செம்பூக்கள் தீண்டும்போது செத்துச் செத்து பூப்பூக்கின்றேன்
[02:39.13] காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம்
[02:43.85] ஒ… வானின் நீலம் கொண்டுவா பேனா மையோ தீர்ந்திடும்
[03:42.87] ம்ம்ம்… கண்ணே உன் கால் கொலுசில் மணியாக மாட்டேனா
[03:48.64] மஞ்சத்தில் உறங்கும்போது சிணுங்க மாட்டேனா
[03:53.11] ஆ… காலோடு கொலுசல்ல கண்ணோடு உயிரானாய்
[03:58.10] உயிரே நான் உறங்கும் போதும் உறங்கமாட்டாயா
[04:02.63] தப்பு செய்யப் பார்த்தால் ஒப்புக் கொள்வாயா
[04:07.13] மேலாடை நீங்கும் போது வெட்கம் என்ன முந்தானையா
[04:11.60] ல ல லல… ல ல ல ல ல
[04:16.35] காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம்
[04:20.63] லல… ல ல ல லல… ல
[04:25.35] ஓ… வானின் நீலம் கொண்டு வா பேனா மையோ தீர்ந்திடும்
[04:30.14] சந்திரனும் சூரியனும் அஞ்சல்காரர்கள்
[04:34.61] இரவு பகல் எப்பொழுதும் அஞ்சல் உன்னைச் சேர்ந்திடும்
[04:39.63] காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம்
[04:43.86] ஓ… வானின் நீலம் கொண்டுவா பேனா மையோ தீர்ந்திடும்
