வெள்ளி மலரே
[00:53.86] வெள்ளி மலரே வெள்ளி மலரே
[01:02.12] வெள்ளி மலரே வெள்ளி மலரே
[01:07.36] நேற்றுவரை நீ நெடுவனம் கண்டாய்
[01:09.62] ஒற்றைக்காலில் உயரத்தில் நின்றாய்
[01:12.61] மஞ்சள் மாலை மழையில் நனைந்தாய்
[01:15.37] சித்திரை மாதம் வெயிலும் சுமந்தாய்
[01:18.37] இத்தனை தவங்கள் ஏன்தான் செய்தாயோ
[01:23.12] தேன் சிதறும் மன்மத மலரே என்றே சொல்வாயோ
[01:29.36] இளந்தளிரே இளந்தளிரே வெள்ளி மலரன்று இயற்றிய தவம் எதற்கு
[01:35.15] பெண்மங்கை உந்தன் கூங்தல் சேர்வதற்கு
[01:40.62] இளந்தளிரே இளந்தளிரே வெள்ளி மலரன்று இயற்றிய தவம் எதற்கு
[01:46.12] பெண்மங்கை உந்தன் கூங்தல் சேர்வதற்கு
[01:50.61] ஓ வெள்ளி மலரே வெள்ளி மலரே
[02:35.11] ஏ
[02:44.91] மின்னொளியில் மலர்வன தாழம்பூக்கள்
[02:47.61] கண்ணொளியில் மலர்வன காதல் பூக்கள்
[02:50.87] நெஞ்சுடைந்த பூவே நில்
[02:55.62] ஏ வெட்கங்கெட்ட தென்றலுக்கு வேலையில்லை
[02:58.87] தென்றலுக்கும் உங்களுக்கும் பேதமில்லை
[03:01.91] ஆடைகொள்ளப் பார்ப்பீர் ஐயோ தள்ளி நில் நில்
[03:07.37] வான்விட்டு வாராய் சிறகுள்ள நிலவே
[03:09.90] தேன்விட்டுப் பேசாய் உயிருள்ள மலரே
[03:12.86] உன்னைக்கண்டு உயிர்த்தேன் சொட்டுதே சொட்டுதே
[03:18.89] வெள்ளி மலரே வெள்ளி மலரே
[03:27.12] வெள்ளி மலரே வெள்ளி மலரே
[03:31.89] நேற்றுவரை நீ நெடுவனம் கண்டாய்
[03:34.64] ஒற்றைக்காலில் உயரத்தில் நின்றாய்
[03:37.88] மஞ்சள் மாலை மழையில் நனைந்தாய்
[03:40.65] சித்திரை மாதம் வெயிலும் சுமந்தாய்
[03:43.12] இத்தனை தவங்கள் ஏன்தான் செய்தாயோ
[03:48.39] தேன் சிதறும் மன்மத மலரே என்றே சொல்வாயோ
[03:54.62] இளந்தளிரே இளந்தளிரே வெள்ளி மலரன்று இயற்றிய தவம் எதற்கு
[04:00.15] பெண்மங்கை உந்தன் கூங்தல் சேர்வதற்கு
[04:52.11] ஏ
[05:01.40] வனங்களில் பூந்தளிர் தேடும்போதும்
[05:04.41] நதிகளில் நீர்க்குடைந்தாடும்போதும்
[05:07.62] உந்தன் திசை தேடும் விழிகள்
[05:12.87] தொலைவினில் தரைதொட்டு ஆடும் மேகம்
[05:15.40] அருகினில் செல்லச்செல்ல ஓடிப்போகும்
[05:18.38] நீயும் மேகம்தானா நெஞ்சைத் தொட்டுச்சொல் சொல்
[05:24.12] மழையிலும் கூவும் மரகதக் குயில் நான்
[05:26.63] இரவிலும் அடிக்கும் புன்னகை வெயில் நான்
[05:29.37] உன் நெஞ்சில் வசிக்கும் இன்னொரு உயிர் நான்
[05:35.87] வெள்ளி மலரே வெள்ளி மலரே
[05:41.12] நேற்றுவரை நீ நெடுவனம் கண்டாய்
[05:42.88] ஒற்றைக்காலில் உயரத்தில் நின்றாய்
[05:46.11] மஞ்சள் மாலை மழையில் நனைந்தாய்
[05:48.40] சித்திரை மாதம் வெயிலும் சுமந்தாய்
[05:51.62] இத்தனை தவங்கள் ஏன்தான் செய்தாயோ
[05:56.64] தேன் சிதறும் மன்மத மலரே என்றே சொல்வாயோ
[06:02.64] இளந்தளிரே இளந்தளிரே வெள்ளி மலரன்று இயற்றிய தவம் எதற்கு
[06:08.41] பெண்மங்கை உந்தன் கூங்தல் சேர்வதற்கு
[06:15.11] வெள்ளி மலரே வெள்ளி மலரே
