ஏலோ கீச்சன்
[00:22.58] ஏமா சீலா -நம்ம
[00:24.82] கடலம்மா அள்ளித் தாரா
[00:27.32] ஆமா சீலா - அவ
[00:29.57] அலைவீசி சிரிக்குறா
[00:42.84] ஏலே கீச்சான் வெந்தாச்சு - நம்ம
[00:44.82] சூச பொண்ணும் வந்தாச்சு
[00:47.37] ஹே ஈசா வரம் பொழிஞ்சாச்சு
[01:00.62] ஓ ஓ ஓ ஓ ஓ வா லே! கொண்டா லே!
[01:05.07] கட்டு மரம் கொண்டா லே!
[01:08.07] குண்டு மீன அள்ளி வரக் கொண்டா லே!
[01:11.86] ஏளா! பாய் விரிச்சா... அய்யோ
[01:31.07] வாவல் வாசந் தேடி
[01:33.57] வாரான் கீச்சான் - ஒங் கீச்சான்
[01:36.60] ராவோட கூவை கிட்ட கண்ண கேப்பான்
[01:40.35] றாலோட றாலோட மீச ஒண்ண கேப்பான் கீச்சான்
[01:46.32] புலிவேசம் போட்டு வருவான் கீச்சான்
[01:49.58] ஹே... சடசட சடவென காத்துல ஆடும்
[02:43.08] என் சாரம் ஏளா ஒம் பேர பாடாதா?
[02:47.82] ஒரு ஒரு ஒரு ஒரு ஓ...
[02:50.32] ஒருதரம் ஒருதரம் ஒரச
[02:52.58] பொசுக்குன்னு உசுப்புற உசுர
[02:55.57] ஒனக்காக வலையொண்ணு வலையொண்ணு
[02:58.07] விரிச்சிருக்கேன் நான் தவமிருக்கேன் - நீ
[03:00.57] விழுவேன்னு விளக்கெண்ண ஊத்திக்கிட்டு
[03:03.32] முழிச்சிருக்கேன் நான் அரக் கிறுக்கேன்
[03:05.33] நீ வேணா சொன்னா
[03:08.34] எங்க எங்க போவானோ தோமா?
[03:14.07] ஒத்த அலையில மெதக்குற
[03:15.37] ஓடம்போல் உன் நெனப்புல
[03:17.32] நான் மெதந்து கெடக்குறேன்
[03:20.60] ஓரப் பார்வையால சிரிச்சா என்ன?
[04:07.07] நீ திடுதிடுக்க - என்ன
[04:08.09] சுத்தி வளைக்க - நான்
[04:09.35] வெலவெலக்க - தல
[04:10.32] கிறு கிறுக்க
[04:11.83] நீ பாத்த நொடியே - ஹே
[04:12.58] பித்துப் பிடிக்க - என்
[04:14.37] தூத்துக்குடியே ஒன்ன
[04:15.32] தூக்கி இழுக்க! தூக்கி இழுக்க!
[04:17.37] ஏ இத்தன மச்சம் - ஹே
[04:18.57] எத்தன லட்சம் - அத
[04:20.08] எண்ணி முடிச்சே - நாம
[04:21.07] தூக்கம் தொலச்சோம்
[04:21.97] ஏ ஒத்த பிடியா - நீ
[04:23.45] மொத்தம் கொடுத்த - என்
[04:24.47] அன்ன மடியா - என்ன
[04:25.94] வாரி எடுத்த! வாரி எடுத்த!
[04:27.44] ஓ ஓ ஓ ஓ ஓ வா லே! கொண்டா லே!
[04:50.46] ஏலம் போடக் கொண்டாலே!
[04:53.18] போகும் மேகம் மீனத் தூவும் கொண்டா லே!
[00:00.00] ♪
