Lrc Player

மூங்கில் தோட்டம்

Abhay Jodhpurkar, Harini
[04:35.12]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:19.91] மூங்கில் தோட்டோ மூலிகை வாசோ

[00:25.17] நெரஞ்ச மௌனோ நீ பாடும் கீததோ

[00:30.88] பௌர்ணமி இரவு பனி வீழும் காடு

[00:36.14] ஒத்தையடி பாத உன் கூடு பொடி நட

[00:42.66] இது போதும் எனக்கு இது போதுமே

[00:48.40] வேறேன்ன வேணு நீ போதுமே

[00:53.88] இது போதும் எனக்கு இது போதுமே

[00:59.37] வேறேன்ன வேணு நீ போதுமே

[01:05.42] மூங்கில் தோட்டோ மூலிகை வாசோ

[01:10.62] நெரஞ்ச மௌனோ நீ பாடும் கீததோ

[01:40.14] குளத்தாங் கரையில குளிக்கும் பறவைக

[01:45.61] சிறகு உலக்குமே துளிக தெரிக்குமே

[01:51.37] முன் கோபம் விடுத்து முந்தானை எடுத்து

[01:56.26] நீ மெல்ல துடைக்க நான் ஒன்ன அணைக்க

[02:01.54] இது போதும் எனக்கு இது போதுமே

[02:07.26] வேறேன்ன வேணு நீ போதுமே

[02:12.81] இது போதும் எனக்கு இது போதுமே

[02:18.00] வேறேன்ன வேணு நீ போதுமே

[03:08.76] மரங்கள் நடுங்கும் மார்கழி எரிக்க

[03:13.76] ரத்தம் ஒரையும் குளிரும் நிருத்த

[03:19.75] உஷ்னோ யாசிக்க உடலும் இருக்க

[03:24.76] ஒத்த போர்வையில இருவரும் இருக்க

[03:30.26] இது போதும் எனக்கு இது போதுமே

[03:35.76] வேறேன்ன வேணு நீ போதுமே

[03:41.51] இது போதும் எனக்கு இது போதுமே

[03:47.01] வேறேன்ன வேணு

[03:49.79] நீ போதுமே...

[03:53.27] மூங்கில் தோட்டோ மூலிகை வாசோ

[03:58.54] நெரஞ்ச மௌனோ நீ பாடும் கீதம்

[04:04.26] பௌர்ணமி இரவு பனி வீழும் காடு

[04:09.77] ஒத்தையடி பாத உன் கூடு பொடி நட

[04:16.25] இது போதும் எனக்கு இது போதுமே

[04:22.26] வேறேன்ன வேணு நீ போதுமே