முஸ்தபா முஸ்தபா
[00:51.61] முஸ்தபா முஸ்தபா டோண்ட் வோர்ரி முஸ்தபா
[00:57.07] காலம் நம் தோழன் முஸ்தபா
[01:11.86] டே பை டே டே பை டே
[01:14.10] வாழ்க்கைப் பயணம் டே பை டே
[01:17.33] மூழ்காத ஷிப்பே ஃபிரண்ட்ஷிப்பா
[01:21.83] (முஸ்தபா..)
[02:17.85] ஜூன் பிறக்கும் ஜூலை பிறக்கும்
[02:20.68] சீனியருக்கும் ஜூனியருக்கும்
[02:22.93] கல்லூரிச் சாலை எங்கும் ராக்கிங் நடக்கும்
[02:28.19] ஸ்டூடண்ஸ் மனம் ஒரு நந்தவனமே
[02:30.46] ரோஜா இருக்கும் முள்ளும் இருக்கும்
[02:33.17] நட்புக்கு ராக்கிங் கூட பாதை வகுக்கும்
[02:38.20] நண்பன் ஒருவன் வந்த பிறகு
[02:40.45] விண்ணை தொடலாம் உந்தன் சிறகு
[02:42.98] வாணுக்கும் எல்லை உண்டு நட்புக்கில்லையே
[02:48.43] இன்பம் வரலாம் துன்பம் வரலாம்
[02:50.72] நண்பன் ஒருவன் பங்கு பெறலாம்
[02:53.22] கல்லூரி நட்புக்கில்லை முற்றுப்புள்ளியே
[03:18.23] (முஸ்தபா..)
[04:19.43] இங்கு பறக்கும் வண்ணப் பறவை
[04:21.48] எங்கு இருந்தோ வந்த பறவை
[04:24.44] கல்லூரி மண்தான் எங்கள் வேடந்தாங்கல்
[04:29.43] கன்னி மலர்கள் கூடப் படிக்கும்
[04:31.68] காளை மனதில் சாரல் அடிக்கும்
[04:33.93] கல்லூரி சாலை எங்கள் கொடக்கானல்
[04:39.73] கல்வி பயிலும் காலம் வரையில்
[04:41.69] துள்ளித் திரியும் எங்கள் விழியில்
[04:44.68] கண்ணீரைக் கண்டதில்லை தென்றல் சாட்சி
[04:49.48] நண்பன் பிரிந்து ஊர் திரும்பும்
[04:51.73] நாளில் மட்டும்தான் நீர் அரும்பும்
[04:54.69] கண்ணீரில்தானே எங்கள் ஃபேர்வல் பார்ட்டி
[05:19.47] (முஸ்தபா..)
