என்ன சொல்ல
[00:01.59] இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும்
[00:06.87] இல்லை என்ற சொல்லைத் தாங்குவதென்றால்
[00:12.31] இன்னும் இன்னும் எனக்கோர் ஜென்மம் வேண்டும்
[00:20.06] என்ன சொல்லப் போகிறாய்
[00:37.06] சந்தனத் தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல் நியாயமா
[00:48.82] காதலின் கேள்விக்கு கண்களின் பதில் என்ன
[00:54.81] மௌனமா மௌனமா
[01:00.57] அன்பே எந்தன் காதல் சொல்ல நொடி ஒன்று போதுமே
[01:06.57] அதை நானும் மெய்ப்பிக்கத்தானே புது ஆயுள் வேண்டுமே
[01:12.06] இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும்
[01:14.84] இல்லை என்ற சொல்லைத் தாங்குவதென்றால்
[01:18.05] இன்னும் இன்னும் எனக்கோர் ஜென்மம் வேண்டும்
[01:20.85] என்ன சொல்லப் போகிறாய்...என்ன சொல்லப் போகிறாய்
[02:52.57] இதயம் ஒரு கண்ணாடிஉனது பிம்பம் விழுந்ததடி
[02:58.32] இதுதான் உன் சொந்தம் இதயம் சொன்னதடி
[03:04.09] கண்ணாடி பிம்பம் கட்டகயிர் ஒன்றும் இல்லையடி
[03:09.60] கண்ணாடி ஊஞ்சல் பிம்பம் ஆடுதடி
[03:15.07] நீ ஒன்று சொல்லடி பெண்ணே
[03:17.81] இல்லை நின்று கொல்லடி கண்ணே
[03:20.59] எந்தன் வாழ்க்கையே உந்தன் விழிவிளிம்பில்
[03:23.34] என்னைத் துரத்தாதேஉயிர் கரையேறாதே
[03:27.07] இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும்
[03:29.81] இல்லை என்ற சொல்லைத் தாங்குவதென்றால்
[03:32.82] இன்னும் இன்னும் எனக்கோர் ஜென்மம் வேண்டும்
[03:35.58] என்ன சொல்லப் போகிறாய்..
[03:38.81] என்ன சொல்லப் போகிறாய்
[03:41.65] சந்தனத் தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல் நியாயமா
[03:53.08] காதலின் கேள்விக்கு கண்களின் பதில் என்ன
[03:58.81] மௌனமா மௌனமா
[04:40.78] விடியல் வந்த பின்னாலும் விடியாத இரவு எது
[04:46.52] பூவாசம் வீசும் உந்தன் கூந்தலடி
[04:52.31] இவ்வுலகம் இருண்ட பின்னும் இருளாத பாகம் எது
[04:58.28] கதிர் வந்து பாயும் உந்தன் கண்களடி
[05:02.78] பல உலக அழகிகள் கூடி உன் பாதம் கழுவலாம் வாடி
[05:09.02] என் தளிர் மலரே இன்னும் தயக்கமென்ன
[05:11.81] என்னைப் புரியாதா இது வாழ்வா சாவா
[05:24.53] என்ன சொல்லப் போகிறாய்
[05:27.27] என்ன சொல்லப் போகிறாய்
[05:29.52] என்ன சொல்லப் போகிறாய்
[05:32.78] என்ன சொல்லப் போகிறாய் நியாயமா
[05:41.78] என்ன சொல்லப் போகிறாய்
[05:44.29] என்ன சொல்லப் போகிறாய் மௌனமா மளனமா
[05:53.54] என்ன சொல்லப் போகிறாய்
