United!
[00:17.89] {All} எனக்கு ஒத்தாசை வரும் பர்வதம்
[00:21.28] நேராய் என் கண்களை ஏறெடுப்பேன்
[00:25.51] எனக்கு ஒத்தாசை வரும் பர்வதம்
[00:28.89] நேராய் என் கண்களை ஏறெடுப்பேன்
[00:32.54] Gfhdfg
[00:48.01] {Pr. Gersson Edinbaro} வானமும் பூமியும் படைத்த
[00:51.67] வல்ல தேவனிடமிருந்தே
[00:55.61] {All} வானமும் பூமியும் படைத்த
[00:59.55] {Pr. Jacob Koshy} எண்ணுக்கடங்கா நன்மைகள் வருமே
[01:03.76] என் கண்கள் ஏறெடுப்பேன்
[01:07.71] {Evg. Robert Roy} எண்ணுக்கடங்கா நன்மைகள் வருமே
[01:11.37] என் கண்கள் ஏறெடுப்பேன்
[01:14.19] {All} எனக்கு ஒத்தாசை வரும் பர்வதம்
[01:17.57] நேராய் என் கண்களை ஏறெடுப்பேன்
[01:21.23] எனக்கு ஒத்தாசை வரும் பர்வதம்
[01:24.89] நேராய் என் கண்களை ஏறெடுப்பேன்
[01:28.84] ghfhfgddgf
[01:33.92] {All} என்னை மறவா இயேசு நாதா
[01:37.01] உந்தன் தயவால் என்னை நடத்தும்
[01:41.24] என்னை மறவா இயேசு நாதா
[01:44.89] உந்தன் தயவால் என்னை நடத்தும்
[01:48.85] {Bro. Daniel Jawahar} வல்ல ஜீவ வாக்குத்தத்தங்கள்
[01:52.51] வரைந்தெனக்காய் ஈந்ததாலே ஸ்தோத்திரம்
[01:58.13] {Bro. M.K. Paul} வல்ல ஜீவ வாக்குத்தத்தங்கள்
[02:01.79] வரைந்தெனக்காய் ஈந்ததாலே ஸ்தோத்திரம்
[02:07.40] {Pr. Paul Moses} ஆபத்திலே அரும் துணையே
[02:11.07] பாதைக்கு நல்ல தீபமிதே
[02:14.73] {Bro. Giftson Durai} ஆபத்திலே அரும் துணையே
[02:18.39] பாதைக்கு நல்ல தீபமிதே
[02:22.33] {All} உமக்கொப்பானவர் யார்? x4
[02:37.27] வானத்திலும் பூமியிலும் உமக்கொப்பானவர் யார்? x2
[02:51.35] gfhfgjh
[03:06.85] {Pr. Jeswin Samuel} மகிழ்வோம் மகிழ்வோம் தினம் அகமகிழ்வோம்
[03:10.51] இயேசு இராஜன் நம் சொந்தமாகினார்
[03:14.46] {All} மகிழ்வோம் மகிழ்வோம் தினம் அகமகிழ்வோம்
[03:18.12] இயேசு இராஜன் நம் சொந்தமாயினார்
[03:21.79] {All} இந்தப் பார்தலத்தின் சொந்தக்காரர் அவர்
[03:25.73] எந்தன் உள்ளத்தின் சொந்தமானார்
[03:29.39] இந்தப் பார்தலத்தின் சொந்தக்காரர் அவர்
[03:33.06] எந்தன் உள்ளத்தின் சொந்தமானார்
[03:37.01] {Evg. Albert Solomon} அவர் நல்லவர், அவர் வல்லவர்
[03:40.68] அவர் கிருபை என்றுமுள்ளது
[03:44.35] {Bro. Ranjith Jeyapaul} முன்சென்றாரே அவர் நல்லவர்
[03:48.00] அவர் கிருபை என்றுமுள்ளதே
[03:51.96] {Pr. Reenu Kumar} பாதுகாத்தாரே அவர் நல்லவர்
[03:55.62] அவர் கிருபை என்றுமுள்ளது
[03:59.27] {Pr. Simon Fernandez} என்னை நடத்தினார் அவர் நல்லவர்
[04:03.22] அவர் கிருபை என்றுமுள்ளதே
[04:06.88] Fghfghfgjh
[04:19.86] {Pr. John Jebaraj} தேன் இனிமையிலும்
[04:22.39] இயேசுவின் நாமம்
[04:24.93] திவ்ய மதுராமமே
[04:30.01] {Bro. Clement Sasthriyar} தேன் இனிமையிலும்
[04:32.55] இயேசுவின் நாமம்
[04:35.08] திவ்ய மதுரமாமே
[04:39.59] {All} அதைத் தேடியே நாடி ஓடியே வருவாய்
[04:44.94] தினமும் நீ மனமே
[04:49.73] அதைத் தேடியே நாடி ஓடியே வருவாய்
[04:55.37] தினமும் நீ மனமே
[05:00.45] தேன் இனிமையிலும்
[05:02.70] இயேசுவின் நாமம்
[05:05.24] திவ்ய மதுரமாமே
[05:11.18] {Pr. Blesson Daniel} பாவத்தைப் போக்கும் பயமதை நீக்கும்
[05:15.40] பரம சந்தோஷம் பக்தருக்களிக்கும்
[05:19.06] {Bro. VGS Bharathraj} பரிமள தைலமாம் இயேசுவின் நாமம்
[05:23.01] பாரெங்கும் வாசனை வீசிடும் நாமம்
[05:26.67] {Pr. Vincent Samuel} வானிலும் பூவிலும் மேலான நாமம்
[05:30.34] வானாதி வானவர் இயேசுவின் நாமம்
[05:34.28] {Pr. Chadwick Samuel} நேற்றும் இன்றும் என்றும் மாறிடா நாமம்
[05:38.22] நம்பினோரை என்றும் கைவிடா நாமம்
[05:41.61] {All} இயேசுவின் நாமம் இனிதான நாமம்
[05:45.28] இணையில்லா நாமம் இன்ப நாமம்
[05:48.93] எங்கள் இயேசுவின் நாமம் இனிதான நாமம்
[05:52.87] இணையில்லா நாமம் இன்ப நாமம்
[05:56.81] Tyhftghfgy
[06:13.12] {Pr. Lucas Sekar} எந்தன் உயிருள்ள நாட்களெல்லாம்
[06:16.77] உம்மை புகழ்ந்து பாடிடுவேன்
[06:20.72] {Sis. Anne Solomon} எந்தன் உயிருள்ள நாட்களெல்லாம்
[06:24.38] உம்மை புகழ்ந்து பாடிடுவேன்
[06:28.62] {Bro. Zac Robert} ராஜா நீர் செய்த நன்மைகளை
[06:32.28] எண்ணியே துதித்திடுவேன்
[06:36.22] {Bro. Joseph Aldrin} ராஜா நீர் செய்த நன்மைகளை
[06:39.88] எண்ணியே துதித்திடுவேன்
[06:43.54] {All} ஆராதனை உமக்கே x8
[07:13.66] Fghfgh
[07:34.24] {All} நீரல்லால் எங்களுக்கு
[07:37.62] பரலோகில் யாருண்டு ஜீவநாதா
[07:45.22] நீரல்லால் எங்களுக்கு
[07:48.88] பரலோகில் யாருண்டு ஜீவநாதா
[07:56.50] {Sis. Anne Cinthia} நீரே அன்றி இகத்தில் வேறொரு
[08:01.86] தேட்டமில்லை பரனே
[08:07.50] {Sis. Kiruba Victor} நீரே அன்றி இகத்தில் வேறொரு
[08:12.84] தேட்டம் இல்லை பரனே
[08:18.14] {Sis. Stella Ramola} நீர் இல்லாத நாளெல்லாம் நாளாகுமா
[08:23.49] நீர் இல்லாத வாழ்வெல்லாம் வாழ்வாகுமா
[08:29.10] {Sis. Kirubavathi} நீ இல்லாத நாளெல்லாம் நாளாகுமா
[08:34.74] நீர் இல்லாத வாழ்வெல்லாம் வாழ்வாகுமா
[08:40.61] {Bro. Benny Joshua} உயிரின் ஊற்றே நீ ஆவாய்
[08:46.24] உண்மையின் வழியே நீயாவாய்
[08:51.88] {Pr. David L. Franklin} உயிரின் ஊற்றே நீ ஆவாய்
[08:57.24] உண்மையின் வழியே நீ ஆவாய்
[09:02.86] {Pr. Alwin Thomas} உறவின் பிறப்பே நீயாவாய்
[09:08.21] உள்ளத்தின் மகிழ்வே நீயாவாய்
[09:13.84] {Pr. John Jebaraj} உறவின் பிறப்பே நீயாவாய்
[09:19.19] உள்ளத்தின் மகிழ்வே நீ ஆவாய்
[09:24.55] {All} நீர் இல்லாத நாளெல்லாம் நாளாகுமா
[09:29.88] நீர் இல்லாத வாழ்வெல்லாம் வாழ்வாகுமா
[09:35.51] நீர் இல்லாத நாளெல்லாம் நாளாகுமா
[09:41.14] நீர் இல்லாத வாழ்வெல்லாம் வாழ்வாகுமா
[09:47.06] {Bro. Samuel Dhinakaran} வானிலும் பூவிலும் மேலான நாமம்
[09:52.69] வல்லமையுள்ள நாமமது
[09:58.05] {Dr. Paul Dhinakaran} வானிலும் பூவிலும் மேலான நாமம்
[10:03.69] வல்லமையுள்ள நாமமது
[10:08.44] {Bro. Victor Dorai} தூயர் சொல்லித் துதித்திடும் நாமமது
[10:13.77] {Bro. Victor Dorai and Sis. Kiruba Victor} தூயர் சொல்லித் துதித்திடும் நாமமது
[10:20.25] {Bro. Clement Sasthriyar} இயேசுவென்ற திரு நாமத்திற்கு
[10:25.86] எப்போதுமே மிக ஸ்தோத்திரம்
[10:31.49] {All} இயேசு என்ற திரு நாமத்திற்கு
[10:36.83] எப்போதுமே மிக ஸ்தோத்திரம்
[10:42.50] {Bro. Benny Joshua} உம் நாமம் சொல்ல சொல்ல
[10:47.85] என் உள்ளமெல்லாம் துள்ளுதய்யா
[10:53.47] {All} உம் நாமம் சொல்ல சொல்ல
[10:58.82] என் உள்ளமெல்லாம் துள்ளுதய்யா
[11:04.45] {Sis. Kirubavathi, Sis. Kiruba Victor, Sis. Anne Solomon, Sis Anne Cinthia} உம் அன்பை பாடப் பாட x2
[11:15.67] {Pr. Alwin Thomas} இதயமெல்லாம் இனிக்குதையா
[11:20.75] {Pr. John Jebaraj} என், இதயமெல்லாம் இனிக்குதையா
[11:26.66] {All} ஆராதனை உமக்கு ஆராதனை x4
[11:49.01] {Pr. K.S. Wilson} கேருபீன்கள் சேராபீன்கள்
[11:54.42] போற்றிடும் எங்கள் பரிசுத்தரே
[12:00.09] {Evg. Premji Ebenezer} ஆதியும் அந்தமும் ஆனவரே
[12:05.67] அல்பா ஒமெகாவும் ஆனவரே
[12:11.08] {All} ஆராதனை உமக்கு ஆராதனை x4
[12:32.89] Gfhfghfg
[12:37.82] {Apostle. Paul Thangiah} உயிரோடு எழுந்தவரே
[12:43.05] உம்மை ஆராதனை செய்கிறோம்
[12:49.76] ஜீவனின் அதிபதியே
[12:55.02] உம்மை ஆராதனை செய்கிறோம்
[13:01.81] {Bro. Ben Samuel} மரணத்தை ஜெயித்தவரே
[13:06.99] உம்மை ஆராதனை செய்கின்றோம்
[13:13.94] பாதாளம் வென்றவரே
[13:19.17] உம்மை ஆராதனை செய்கின்றோம்
[13:25.83] {All} அல்லேலூயா ஓசன்னா x8
[14:13.14] {Pr. Joel Thomasraj} தூயரே தூயரே
[14:19.05] சர்வ வல்லவர் நீரே
[14:25.30] {Pr. Gersson Edinbaro} தூயரே தூயரே
[14:31.16] சர்வ வல்லவர் நீரே
[14:37.19] {Evg. Robert Roy} பாத்திரரே துதி உமக்கே
[14:42.01] {All} நீர் என்றும், தூயரே தூயரே
[14:48.97] சர்வ வல்லவர் நீரே
[14:55.05] பாத்திரரே துதி உமக்கே x2
[15:06.36] ஆமென்! x2
