Lrc Player

Endhan kan munne

Aalap raju
[02:10.68]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:00.27] உஉஉஉ....உஉஉ....நநநநநந.....

[00:09.28] உஉஉஉ....உஉஉ....நநநநநந.....

[00:19.04] எந்தன் கண் முன்னே கண் முன்னே

[00:24.77] காணாமல் போனேனே

[00:29.51] யாரும் பார்க்காத விண்மீனாய்

[00:34.76] வீணாய் நான் ஆனேனே

[00:39.77] இதயம் கிழியும் ஒலி கேட்டேன்

[00:44.53] இதையா இதையா எதிர் பார்த்தேன்

[00:50.04] இதயம் கிழியும் ஒளி கேட்டேன்

[00:59.76] இதையா இதையா எதிர் பார்த்தேன்

[01:04.76] மழை கேட்கிறேன் என்னை எரிக்கிறாய்

[01:09.77] ஒளி கேட்கிறேன் விழிகளைப் பரிக்கிறாய்

[01:14.73] கனவை கனவைக் கலைத்தாயே

[01:19.77] தொடர்ந்திட விடுவாயா ..?

[01:24.03] வழிகள் வழிகள் கொடுத்தாயே நான்

[01:29.77] உறங்கிட விடுவாயா ..?