Yamma yamma
[00:28.00] யம்மா யம்மா காதல் பொன்னம்மா
[00:33.02] நீ என்ன விட்டு போனதென்னம்மா
[00:38.00] நெஞ்சுக்குள்ளே காயம் ஆச்சம்மா
[00:43.27] என் பட்டம் பூச்சி சாயம் போச்சம்மா
[00:48.00] அடி ஆண்ணோட காதல் கை ரேகை போல
[00:54.50] பெண்ணோட காதல் கை குட்டை போல
[01:00.00] கனவுக்குள்ள அவளை வச்சேனே
[01:05.23] என் கண்ண ரெண்டை திருடி போனாளே
[01:10.01] புல்லாங்குழல கையில் தந்தாளே
[01:15.78] என் முச்சுக்காத்தை வாங்கி போனாளே
[01:44.01] பொம்பளைய நம்பி கெட்டு போனவங்கு ரொம்ப
[01:48.25] அந்த வரிசையில் நானும் இப்ப கடைசியில் நின்னேன்
[01:53.53] முத்தெடுக்க போனா உன் மூச்சடங்கும் தன்னா
[01:58.75] காதல் முத்தெடுத்த பின்னால்
[02:01.51] மனம் பித்தமாகும் பெண்ணால்
[02:04.25] அவ கைய விட்டு தான் போயாச்சு
[02:07.76] கண்ணும் ரெண்டுமே பொய்யாச்சு
[02:10.27] காதல் என்பது வீண் பேச்சு
[02:12.74] மனம் உன்னாலே புண்ணா போச்சு
[02:15.76] காதல் பாதை கல்லு முல்லுடா
[02:20.52] அத கடந்து போன ஆளே இல்லடா
[02:25.98] காதல் ஒரு போத மாத்திரை
[02:31.75] அத போட்டுக்கிட்டா மூங்கில் யாத்திரை
[02:37.25] யம்மா யம்மா காதல் பொன்னம்மா
[02:42.51] நீ என்ன விட்டு போனதென்னம்மா
[02:47.75] நெஞ்சுக்குள்ளே காயம் ஆச்சம்மா
[02:53.25] என் பட்டம் பூச்சி சாயம் போச்சம்மா
[03:50.00] ஓட்ட போட்ட முங்கில்
[03:55.02] அது பாட்டு பாட கூடும்
[03:57.48] நெஞ்சில் ஓட்ட போட்ட பின்னும்
[04:00.25] மனம் உன்னை பத்தி பாடும்
[04:03.26] வந்து போனது யாரு
[04:06.01] ஒரு நந்தவன தேரு
[04:08.24] நம்பி நோந்து போறன் பாரு
[04:11.25] அவ பூவு இல்ல நாரு
[04:13.98] என்னை திட்டம் போட்டு நீ திருடாதே
[04:17.00] எட்ட நின்னு நீ வருடாதே
[04:19.51] கட்டெறும்ப போல நெருடாதே
[04:22.26] மனம் தாங்கதே தாங்கதே
[04:25.25] வானாவில்லின் கோலம் நீயம்மா
[04:30.26] என் வானம் தாண்டி போனதெங்கம்மா
[04:35.75] காதல் இல்லா ஊரு எங்கடா
[04:41.00] என் கண்ணா கட்டி கூட்டி போங்கடா
[04:46.75] யம்மா யம்மா காதல் பொன்னம்மா
[04:51.75] நீ என்ன விட்டு போனதென்னம்மா
[04:57.50] நெஞ்சுக்குள்ளே காயம் ஆச்சம்மா
[05:02.75] என் பட்டம் பூச்சி சாயம் போச்சம்மா
[05:07.75] அடி ஆண் ஓட காதல் கை ரேகை போல
[05:11.03] பெண்ணோட காதல் கை குட்டை போல
[05:19.23] கனவுக்குள்ள அவளை வச்சனே
[05:24.00] என் கண்ண ரெண்டா திருடி போனாளே
[05:29.50] புல்லங்குழல கையில் தந்தாலே
[05:35.00] என் முச்சு காத்தா வாங்கி போனாளே
