Lrc Player

போ போ யென் __ Sid Sriram __ Po Po Yen __ A H Kaashif

Unknown artist
[04:03.62]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:19.33] போ போ என் இதயம் தரையில் விழுந்து சிதறி போகட்டும்

[00:25.35] போ போ என் நிழலும் பிரிந்து என்னை தனிமை ஆக்கட்டும்

[00:31.35] கோவம் உன் கோவம் என் நெஞ்சை கொன்று போக

[00:37.85] கண்கள் என் கண்கள் கண்ணீரில் நனையுதேய

[00:44.09] போதும் இப்போதும் எப்போதும் உன் நினைவுகள்

[00:50.34] பாவம் என் உள்ளம், சொல்லாமல் கறையுதே

[01:15.57] காயத்தை கண் கொண்டு பார்த்திட முடியும்

[01:30.84] வழியை கண்டிட கண்கள் இல்லை

[01:34.10] காற்றினை கை நீட்டி தீண்டிட முடியும்

[01:37.11] ஓவியம் ஆக்கிட ஏதும் இல்லை

[01:40.61] காதல் மழலையின் வார்த்தை அல்லவா

[01:46.86] சொன்னால் புரிவது கஷ்டம் அல்லவா

[01:53.07] போ போ என் இதயம் தரையில் விழுந்து சிதறி போகட்டும்

[01:59.57] போ போ என் நிழலும் பிரிந்து என்னை தனிமை ஆக்கட்டும்

[02:19.34] ஏனோ என்னை மட்டும் வாழ்க்கை கொல்லுதடி

[02:26.33] நாந்தான் என்ன செய்ய, எல்லாம் கை வந்து போகுதடி

[02:58.10] நீ என் அருகிலே இருந்த போது பறந்தவன்

[03:04.09] நீ என் தொலைவிலே பிரிந்த போது சிதைந்தவன்

[03:10.33] போதும் உன்னாலே தூள் தூளாய் உடைகிறேன்

[03:16.36] போதும் உன்னாலே என்னோடு அழுகிறேன்

[03:23.11] ஏதும் என்னோடு இல்லாமல் போகட்டும்

[03:29.06] நீ என் கை கோர்த்து வாழ்ந்தால் போதுமே