Lrc Player

Sivappu Manjal Pachai _ Usure Video Song _ Siddharth

Unknown artist
[03:59.90]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:31.32] உசுரே விட்டு போயிட்ட

[00:36.59] மனச வெட்டி வீசிட்ட

[00:41.56] உசுரே விட்டு போயிட்ட

[00:46.81] மனச வெட்டி வீசிட்ட

[00:51.35] நீ தந்த காயமும்

[00:54.09] நீ தந்த கோபமும்

[00:56.59] என்னோடு இருக்கிறதே

[01:01.34] நான் தந்த பாசமும்

[01:04.08] நான் கொண்ட நேசமும்

[01:06.58] உன்னோடு இருக்கிறதா

[01:22.56] உசுரே விட்டு போயிட்ட

[01:27.84] மனச வெட்டி வீசிட்ட

[01:31.86] யாரோடும் பேசாம ஒரு தீவ போல

[02:00.07] நாள் எல்லாம் வாழ்ந்தேனே

[02:05.09] வேரோடு சேராதா ஒரு பூவ நம்பி

[02:10.10] வீழ்ந்தேனே

[02:14.31] அடி தன்னோட இறகெல்லாம்

[02:17.34] கண்முன்னே விழுந்தாலும்

[02:20.35] பறவைகள் தேடாததே

[02:24.34] அடி ஆனாலும் இறகுக்கு

[02:27.59] பறவையின் ஞாபகம்

[02:29.83] எப்போதும் போகாதே

[02:34.83] ஏனோ வலிகளும் மறையல

[02:37.33] ஏனோ அழுதிட தோணல

[02:39.84] நானோ செதறிய கண்ணாடி

[02:44.82] போ போ தனி மரம் நானடி

[02:47.35] போ போ எனக்கினி யாரடி

[02:50.09] போ போ எவளும் வேணாண்டி

[02:55.81] உசுரே விட்டு போயிட்ட

[03:00.35] மனச வெட்டி வீசிட்ட

[03:05.84] நீ தந்த காயமும்

[03:08.10] நீ தந்த கோபமும்

[03:10.58] என்னோடு இருக்கிறதே

[03:15.58] நான் தந்த பாசமும்

[03:18.08] நான் கொண்ட நேசமும்

[03:20.61] உன்னோடு இருக்கிறதா

[03:32.56] ஏ உசுரே ஏ மனசே

[03:41.10] ஒஹ்... உசுரே