Mirutha mirutha(MP3_160K)
[00:22.23] மிருதா... மிருதா மிருதா
[00:26.74] நீ யாரென இவளிடம் சொல்வாயா
[00:30.70] மிருதா... மிருதா மிருதா
[00:34.95] உன் காதலை உயிருடன் கொல்வாயா
[00:38.94] இவள் நெஞ்சினில் மெதுவாய் நுழைவாயா
[00:43.22] இவள் கண்களின் முன்னே சிதைவாயா
[00:47.49] மிருதா
[00:51.72] நான் மனிதன் அல்ல
[00:53.72] கொல்லும் மிருகம் அல்ல
[00:56.21] இரண்டுக்கும் நடுவில் ஏதோ ஒன்று
[00:59.98] நான் நிஜமும் அல்ல
[01:01.96] நீ கனவும் அல்ல
[01:04.71] இரண்டுக்கும் இடையில் ஆனோம் இன்று
[01:11.95] மிருதா... மிருதா மிருதா
[01:16.70] நீ யாரென இவளிடம் சொல்வாயா
[01:20.99] மிருதா... மிருதா மிருதா
[01:25.23] உன் காதலை உயிருடன் கொல்வாயா
[01:52.45] நான் அழுகை அல்ல
[01:54.21] நீ சிாிப்பும் அல்ல
[01:56.70] இரண்டுக்கும் இடையில் கதறல் இது
[02:00.47] நான் சிலையும் அல்ல நீ உளியும் அல்ல
[02:05.23] இரண்டுக்கும் இடையில் சிதறல் இது
[02:09.24] நான் முடிவும் அல்ல
[02:10.99] நீ தொடக்கம் அல்ல
[02:13.48] இரண்டுக்கும் இடையில் பயணம் இது
[02:17.22] நான் இருளும் அல்ல நீ ஒளியும் அல்ல
[02:21.73] இரண்டுக்கும் இடையில் விடியல் இது
[02:30.96] தொலைவில் அன்று பாா்த்த கனமா
[02:35.21] அருகில் இன்று நேரும் ரணமா
[02:39.48] கொல்லாமல் நெஞ்சைக் கொல்வதென்ன கூறாய்
[02:43.49] வாய்விட்டு அதைக் கூறாயோ
[02:47.94] சொல்லாமல் என்னைவிட்டு
[02:50.23] நீயும் போனால் என்னாவேன்
[02:53.23] என்று பாராயோ
[02:55.24] சில மேகங்கள் பொழியாமலே கடந்தேவிடும்
[03:00.72] உன் வானிலே எந்தன் நெஞ்சமும்
[03:04.97] ஒரு மேகமே அதை சிந்தும் முன்னே
[03:08.97] வானும் தீா்ந்ததே
[03:11.71] மிருதா... மிருதா மிருதா
[03:15.71] நீ யாரென இவளிடம்
[03:19.98] சொல்வாயா மிருதா... மிருதா
[03:21.97] மிருதா உன் காதலை உயிருடன்
[03:28.24] கொல்வாயா இவள் நெஞ்சினில்
[03:31.23] மெதுவாய் நுழைவாயா இவள்
[03:32.69] கண்களின் முன்னே சிதைவாயா
[03:36.48] மிருதா
[03:40.72] நான் மனிதன் அல்ல
[03:42.73] கொல்லும் மிருகம் அல்ல
[03:45.23] இரண்டுக்கும் நடுவில் ஏதோ
[03:47.48] ஒன்று நான் நிஜமும் அல்ல
[03:50.98] நீ கனவும் அல்ல இரண்டுக்கும்
[03:53.71] இடையில் ஆனோம் இன்று
