Lrc Player

Imagine Dragons - Believer (Tamil Version) _ Joshua

Unknown artist
[03:15.48]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:00.62] பாடல் வரிகள்:

[00:06.90] யார் யாரோ உந்தன் வாழ்க்கை

[00:09.66] பாதை முடி செய்யலாமா

[00:11.65] உன் வாழ்க்கை உந்தன் கையில்

[00:13.65] என்று எண்ணடா நீ ஹூ…

[00:17.15] என்று எண்ணடா நீ ஹூ…

[00:22.40] நேற்று நீ கண்ட காயம்

[00:24.39] யாவும் உன்னை மாற்றுமோ

[00:26.38] உன் வேர்வை வெற்றி

[00:28.38] துளிகளாக மாறுமோ ஹூ…

[00:32.91] ஆக மாறுமோ ஹூ…

[00:37.64] தோல்வி அது முடிவு அல்ல

[00:39.65] காலம் உன் கையில் இல்ல

[00:41.62] காயம் உன் மனதை வெல்ல

[00:43.42] கிழித்து பறித்து இழுத்து செல்லும்

[00:45.12] அவமானம் அது நெருப்பை போல

[00:47.37] எரிக்கும் உன் உயிரை கில்ல

[00:49.15] துடிக்கும் உன் கனவை பறிக்க

[00:51.15] நினைக்கும் இனி

[00:54.67] பெயின்…

[00:55.65] காயம் யாவும் மாறும்

[00:56.90] அந்த நேரம் இந்த நேரம்

[01:00.90] பெயின்…

[01:02.64] தீயை போல எரியும்

[01:04.15] எந்தன் தேகம் எந்தன் தேகம்

[01:10.15] பெயின்…

[01:10.88] இன்று கல்லை போல

[01:11.65] எந்தன் நெஞ்சமே

[01:13.90] தேய தேய வைரம் ஆகும்

[01:17.41] பெயின்…

[01:18.38] காயம் யாவும் மாறும்

[01:19.38] அந்த நேரம் இந்த நேரம்

[01:23.91] ஏமாற்றம் உன்னை வெல்ல கூடும்

[01:25.37] துவண்டு போகலாமா

[01:28.62] நம்பிக்கை ஒன்று போதும்

[01:30.37] முன்னே செல்லடா நீ ஹூ…

[01:33.91] முன்னே செல்லடா நீ ஹூ…

[01:39.15] துரோகம் அதை நீயும் உணர

[01:41.15] மேகம் உனை சூழ்ந்து கொள்ள

[01:42.90] தாகம் நீ வெற்றி கொள்ள

[01:44.90] தயக்கம் கடந்து வந்தால்

[01:46.65] நீ விதத்தை விதைகள் மரமாய் வளர

[01:47.91] துடித்த துடிப்பு தடையை எரிக்க

[01:50.65] வாடா வா…டா… நீ

[01:54.66] பெயின்…

[01:56.39] காயம் யாவும் மாறும்

[01:57.89] அந்த நேரம் இந்த நேரம்

[02:02.38] பெயின்…

[02:04.13] தீயை போல எரியும்

[02:05.66] எந்தன் தேகம் எந்தன் தேகம்

[02:10.87] பெயின்…

[02:11.91] இன்று கல்லை போல

[02:13.12] எந்தன் நெஞ்சமே

[02:15.17] தேய தேய வைரம் ஆகும்

[02:17.66] பெயின்…

[02:19.65] காயம் யாவும் மாறும்

[02:20.90] அந்த நேரம் இந்த நேரம்

[02:25.16] புத்தியுள்ள மனிதரெல்லாம்

[02:27.15] வெற்றி காண்பதில்லை

[02:29.14] வெற்றி பெற்ற மனிதரெல்லாம்

[02:30.90] புத்திசாலி இல்லை

[02:32.90] புத்தியுள்ள மனிதரெல்லாம்

[02:34.89] வெற்றி காண்பதில்லை

[02:36.64] வெற்றி பெற்ற மனிதரெல்லாம்

[02:38.64] புத்திசாலி இல்லை

[02:40.63] புத்திசாலி இல்லை…