Lrc Player

Unkoodave Porakkanum - Lyric Video _ Namma Veettu Pi

Unknown artist
[04:20.02]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:17.64] உன் கூடவே பொறக்கணும்

[00:21.40] உன் கூடவே பொறக்கணும்

[00:24.40] உனக்காக நான் இருக்கனும் எப்போதுமே

[00:30.15] உன் கூடவே பொறக்கணும்

[00:32.88] உன் கூடவே பொறக்கணும்

[00:35.88] தாய் போல நான் காக்கணும் எப்போதுமே

[00:47.94] என் வாழ்க்க வரமாக

[00:55.95] அட நீயும் பொறந்தாயே

[00:58.94] என் உயிரே உறவாக

[01:01.69] என் நெஞ்சில் கரைஞ்சாயே

[01:04.69] பசி தூக்கத்த மறந்து நீயும்

[01:07.68] அடி பாசத்த பொழிஞ்சாயே

[01:10.44] தெனம் உன் முகம் பார்த்து பூக்கும்

[01:13.42] புது விடியலும் தந்தாயே

[01:15.67] நீ எனக்கு சாமி இந்த பூமி

[01:19.17] அட எல்லாம் நீ தானே

[01:21.69] உன் சிரிப்பு போதும் நீ கேட்டா

[01:24.95] என் உசுர தாரேனே

[01:27.94] உன் கூடவே பொறக்கணும்

[01:30.93] உன் கூடவே பொறக்கணும்

[01:33.65] உனக்காக நான் இருக்கனும் எப்போதுமே

[01:36.91] உன் கூடவே பொறக்கணும்

[01:42.44] உன் கூடவே பொறக்கணும்

[01:45.19] தாய் போல நான் காக்கணும் எப்போதுமே

[01:51.43] உன் கூடவே பொறக்கணும்

[01:54.18] உன் கூடவே பொறக்கணும்

[01:56.93] உனக்காக நான் இருக்கனும் எப்போதுமே

[02:02.69] உன் கூடவே பொறக்கணும்

[02:05.42] உன் கூடவே பொறக்கணும்

[02:08.41] தாய் போல நான் காக்கணும் எப்போதுமே

[02:26.45] அஞ்சு விரல்கள கோர்த்து நாம

[02:34.91] பத்து விரலா ஆனோம்

[02:37.89] மணகோலத்தில் பார்த்தா

[02:40.14] அந்த சின்ன பொண்ண காணோம்

[02:43.14] சில நாளில் நீ என் தாயே

[02:45.90] சில நாளில் நீ என் சேயே

[02:48.90] நீ மடிமேல் சாயும்போது

[02:51.90] அந்த வானம் விரிக்கும் பாயே

[02:55.15] எப்போதுமே என்கூடத்தான்

[02:57.89] என்று நினைச்சேன்

[03:01.15] இப்போ நீயோ போகும் போது

[03:03.92] செத்து பொழச்சேன்

[03:06.40] நீதானே கொலசாமி

[03:09.14] ஒரு வரமும் தாயேன்

[03:11.94] மகளாக பொறப்பேன்னு

[03:14.67] நீ சொல்லி போயேன்

[03:18.20] உன் கூடவே பொறக்கணும்

[03:20.92] உன் கூடவே பொறக்கணும்

[03:23.66] உனக்காக நான் இருக்கனும் எப்போதுமே

[03:29.44] உன் கூடவே பொறக்கணும்

[03:32.42] உன் கூடவே பொறக்கணும்

[03:34.90] தாய் போல நான் காக்கணும் எப்போதுமே

[03:41.42] உன் கூடவே பொறக்கணும்

[03:43.92] உன் கூடவே பொறக்கணும்

[03:46.64] உனக்காக நான் இருக்கனும் எப்போதுமே

[03:52.17] உன் கூடவே பொறக்கணும்

[03:55.68] உன் கூடவே பொறக்கணும்

[03:58.17] தாய் போல நான் காக்கணும் எப்போதுமே