Lrc Player

Rathathin Rathame - Velayutham Lyrics(MP3_160K)

Unknown artist
[04:47.78]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:40.35] ரத்தத்தின் ரத்தமே என் இனிய உடன் பிறப்பே..

[00:48.37] சொந்தத்தின் சொந்தமே நான் இயங்கும் உயிர் துடிப்பே..

[00:56.13] அம்மாவும் அப்பாவும் எல்லாமே நீதானே என் வாழ்கை உண்ணக்கல்லவா..

[01:03.86] செத்தாலும் புதைத்தாலும் செடியாக முளைத்தாலும்

[01:08.11] என் வாசம் உன்னகல்லவா..

[01:11.35] ரத்தத்தின் ரத்தமே என் இனிய உடன் பிறப்பே..

[01:19.10] சொந்தத்தின் சொந்தமே நான் இயங்கும் உயிர் துடிப்பே..

[01:42.36] அன்பென்ற ஒற்றை சொல்லை போல் ஒன்று வேறு இல்லை

[01:57.32] நீ காடும் பாசத்துக்கு தெய்வங்கள் ஈடு இல்லை

[02:01.32] என் நெஞ்சம் உன்னை மட்டும் கடிகார முல்லை சுற்றும்

[02:05.06] நொடி நேரம் நீ பிரிந்தால் அம்மாடி உயிரே போகும்

[02:09.10] நீ சொன்னால் எதையோ செய்வேன் தலை ஆட்டும் பொம்மை ஆவேன்

[02:16.60] செத்தாலும் புதைத்தாலும் செடியாக முளைத்தாலும்

[02:20.59] என் வாசம் உன்னகல்லவா..

[02:24.58] அஹ.. ஒ..

[02:40.85] ரத்தத்தின் ரத்தமே என் இனிய உடன் பிறப்பே..

[02:47.60] சொந்தத்தின் சொந்தமே நான் இயங்கும் உயிர் துடிப்பே..

[02:55.10] நீங்க ரொம்ப நாள் நல்ல இருக்கனும்

[02:58.59] இதே மாதிரி நீங்க ரொம்ப நாள் நல்ல இருக்கனும்

[03:03.09] நூறு புள்ள பெத்து

[03:04.84] கோடி அன்பு சேர்த்து நீங்க வாழனும் சந்தோஷமா

[03:10.59] இந்த ஜோடி போலே ஜோடி இல்லை என்று பாத்து பாடனும் சந்தோஷமா

[03:18.35] தாஜ் மஹால் உனக்கு தங்கத்தில் கட்ட போறேன்

[03:48.84] மேகத்தில் நூல் எடுத்து சேலையாக நெஞ்சு தரேன்

[03:52.83] என்னோடு நீ இருந்தால் வேற ஏதும் ஈடாகுமா

[03:56.35] கண்டாங்கி செல போதும் வேற ஏதும் நான் கேப்பேனா

[04:00.58] வானத்தில் நீளம் போலே பூமிக்கு ஈரம் போலே

[04:08.08] இருட்டாலும் எரியாது முடிந்தாலும் முடியாது

[04:12.06] நாம் கொண்ட உறவல்லவா..

[04:31.34] ரத்தத்தின் ரத்தமே என் இனிய உடன் பிறப்பே..

[00:00.00] சொந்தத்தின் சொந்தமே நான் இயங்கும் உயிர் துடிப்பே..