Kuzhal-Oothum-Kannanukku
[00:13.48] குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டுக் கேட்குதா
[00:19.06] குக்கூ… குக்கூ… குக்கூ…
[00:38.51] குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டுக் கேட்குதா
[00:43.21] குக்கூ… குக்கூ… குக்கூ…
[00:46.45] என் குரலோடு மச்சான் உங்க குழலோசைப் போட்டி போடுதா
[00:51.24] குக்கூ… குக்கூ… குக்கூ…
[00:55.50] இலையோடு பூவும் தலையாட்டும் பாரு
[01:00.00] இலையோடு பூவும் காயும் தலையாட்டும் பாரு பாரு
[01:04.27] குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டுக் கேட்குதா
[01:09.99] குக்கூ… குக்கூ… குக்கூ…
[01:43.75] மழைக்காத்து வீசுறபோது மல்லிகைப்பூ பாடாதா
[01:48.24] மழ மேகம் கூடுறபோது வண்ன மயில் ஆடாதா
[01:52.48] மழைக்காத்து வீசுறபோது மல்லிகைப்பூ பாடாதா
[01:56.76] மழ மேகம் கூடுறபோது வண்ன மயில் ஆடாதா
[02:01.24] என் மேனி தேனெறும்பு என் பாட்டு பூங்கரும்பு
[02:09.72] மச்சான் நான் மெட்டெடுப்பேன்
[02:14.72] உன்னை தான் கட்டி வைப்பேன்
[02:19.47] சுகமாக தாளம் தட்டி பாடட்டுமா
[02:23.46] உனக்காச்சு எனக்காச்சு சரி ஜோடி நாமாச்சு கேளையா
[02:27.70] குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டுக் கேட்குதா
[02:34.23] குக்கூ… குக்கூ… குக்கூ…
[02:36.27] என் குரலோடு மச்சான் உங்க குழலோசைப் போட்டி போடுதா
[02:41.24] குக்கூ… குக்கூ… குக்கூ..
[03:13.48] கண்ணா உன் வாலிப நெஞ்சை என் பாட்டு உசுப்புறதா
[03:17.95] கற்கண்டு சக்கரையெல்லாம் இப்பத்தான் கசக்குறதா
[03:22.24] கண்ணா உன் வாலிப நெஞ்சை என் பாட்டு உசுப்புறதா
[03:26.97] கற்கண்டு சக்கரையெல்லாம் இப்பத்தான் கசக்குறதா
[03:31.74] வந்தாச்சு சித்திரைதான் போயாச்சு நித்திரைதான்
[03:39.68] பூவான பொண்ணுக்குத்தான் ராவானா வேகுதுதான்
[03:48.42] மெதுவாகத் தூது சொல்லி பாடட்டுமா
[03:52.96] விளக்கேத்தும் பொழுதானா இளநெஞ்சு பாடும் பாடு கேளையா
[03:57.45] குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டுக் கேட்குதா
[04:02.71] குக்கூ… குக்கூ… குக்கூ…
[04:05.96] என் குரலோடு மச்சான் உங்க குழலோசைப் போட்டி போடுதா
[04:14.96] இலையோடு பூவும் தலையாட்டும் பாரு
[04:19.47] இலையோடு பூவும் காயும் தலையாட்டும் பாரு பாரு
[04:23.24] குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டுக் கேட்குதா
[04:29.97] குக்கூ… குக்கூ… குக்கூ…
