Lrc Player

Unmai Pola Marave Naan

Hephzibah Susan Renjith
[06:39.83]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:04.62] ......

[00:21.37] உம்மைப் போல மாறவே நான்

[00:27.88] உம்மை மட்டும் நேசிக்க நான்

[00:34.36] அர்பணிப்பேன் முழுவதுமாய்

[00:40.89] உன்னதரே உம் பாதத்தில்

[00:48.12] .....

[01:14.37] உம்மைப் போல மாறவே நான்

[01:21.13] உம்மை மட்டும் நேசிக்க நான்

[01:27.61] அர்பணிப்பேன் முழுவதுமாய் உன்னதரே உம் பாதத்தில் ×(2)

[01:54.38] ஏசுவே உன் உயிர் நாதா

[02:01.12] உயிர்தந்த நேச நாதா

[02:07.62] என்னை நன்றாய் அறிந்தவா எந்தன் ஆத்ம நாதரே x(2)

[02:34.63] .....

[03:04.11] உலக இன்பங்கள் எல்லாம் விடுத்து

[03:10.86] அகம்பாவங்கள் எல்லாம் துரந்து

[03:17.66] கல்வாரியை நோக்கிக்கொண்டு உம் பாதத்தை நான் பின் தொடர்வேன் x(2)

[03:44.40] ஏசுவே உன் உயிர் நாதா

[03:50.87] உயிர்தந்த நேச நாதா

[03:57.61] என்னை நன்றாய் அறிந்தவா எந்தன் ஆத்ம நாதரே x(2)

[04:24.39] .....

[04:53.41] எனதெல்லாம் நாதன் தானம்

[05:01.12] செல்வம் பெலனும் மகிமை எல்லாம்

[05:07.62] உலகம் தரும் பேரும் வேண்டாம் ஆத்மநேசர் நீர் போதுமே x (2)

[05:34.37] ஏசுவே உன் உயிர் நாதா

[05:40.87] உயிர்தந்த நேச நாதா

[05:47.87] என்னை நன்றாய் அறிந்தவா எந்தன் ஆத்ம நாதரே x (2)

[06:14.62] எந்தன் ஆத்ம நாதரே......